கோளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
:<math>\!V = \frac{4}{3}\pi r^3</math>
 
இங்கு ''r'' என்பது கோளத்தின் ஆரம் மற்றும் π<math>\pi </math>, மாறிலி. இந்த [[வாய்ப்பாடு]] முதன்முதலில் ஆர்க்கிமிடீசால் கண்டுபிடிக்கப்பட்டது. [[ஆர்க்கிமிடீஸ்]] ஒரு கோளத்தின் கனஅளவு, அதைச் சுற்றி வரையப்பட்ட [[உருளை (வடிவவியல்)|உருளையின்]] கனஅளவில் 2/3 பங்கு அளவாக இருக்கும் என்பதைக் கண்டறிந்தார். (தொடர்ந்து இக்கருத்து ''கேவலியரியின் கொள்கையில்'' (Cavalieri's principle) வலியுறுத்தப்பட்டுள்ளது.) இப்பொழுது நவீன [[கணிதம்|கணிதத்தில்]], இந்த வாய்ப்பாட்டைத் [[தொகையீடு|தொகையிடல்]] மூலமாகக் கணமுடியும்.
(எ-கா) முடிவிலா எண்ணிக்கையிலான வட்டத்தகடுகளின் கனஅளவுகளின் [[கூட்டல் (கணிதம்)|கூடுதலை]] [[வட்டுத் தொகையிடல்|வட்டுத் தொகையிடுவதன்]] மூலம் கோளத்தின் கனஅளவைக் காண முடியும். இத்தகடுகள் நுண்ணிய தடிமன் உடையவைகளாகவும் மையங்கள் ''x'' -அச்சில் ''x = 0'' (அதாவது தகட்டின் ஆரம் ''r'' -ஆக இருக்குமிடம்)-லிருந்து, ''x = r'' (தகட்டின் ஆரம் ''0'' -ஆக இருக்குமிடம்) வரை இருக்கும்படியாக வரிசையாக அடுத்தடுத்து மிகவும் நெருக்கமாக அடுக்கப்பட்டிருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கோளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது