தோல் பதப்படுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தோல் பதப்படுத்தல்''' என்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 12:
 
=== 1.தாவரப் பதனிடும் முறை ===
சிலவகை மரப்பட்டைகள் ,காய்களை தூளாக்கி நீரில் கலந்த கலவையைக் கொண்டு தோல் பதனிடப்படுகிறது. '''இது தாவரப்பதனிடும் முறை''' எனப்படும்.
 
=== 2. தாதுப் பொருள் பதனிடும் முறை ===
[[குரோமியம்]], [[அலுமினியம்]], [[இரும்பு]] முதலான உலோகப் பொருட்கள் அடங்கிய வேதி உப்புகளைக் கொண்டு தோல் பதனிடும் முறை, '''தாதுப் பொருள் பதனிடும் முறை''' எனப்படும்
"https://ta.wikipedia.org/wiki/தோல்_பதப்படுத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது