Surya Prakash.S.A.
Joined 1 சூன் 2010
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→என்னைப் பற்றி: +1 |
|||
வரிசை 15:
'''பெயர்''' : ச.அ.சூர்ய பிரகாஷ். ( <big><big>$ </big><small>U </small>{{INR}} ¥ ∩ </big></big>) [[அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகத்தின்]] துறைகளுள் ஒன்றான [[கிண்டி பொறியியல் கல்லூரி|கிண்டி பொறியியல் கல்லூரியில்]] [[இயந்திரவியல்|இயந்திரவியல் பொறியியல்]] (தமிழ் வழி) படித்து வருகிறேன். தனியார் [[மென்பொருள்]] நிறுவனத்தில் இளநிலை நிரலெழுதியாகவும் (Junior Programmer) தேடுபொறிஉகப்பாக்குனராகவும் (SEO analyst) வேலை பார்த்ததுண்டு. [[கட்டற்ற ஆக்கமைப்பு|கட்டற்ற அறிவு]], [[கட்டற்ற மென்பொருள்|கட்டற்ற மென்பொருள்கள்]] (பரி மெ.பொ.) போன்றவற்றில் ஆர்வமுண்டு.
தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகியாக [http://ta.wikipedia.org/w/index.php?title=சிறப்பு:ListUsers&group=sysop உள்ளேன்]. மேலும் [[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] எனும் கருவியை வடிவமைத்துள்ளேன்.<ref>http://tawp.in/r/26zg விக்கியன்பு குறித்த ஆலமரத்தடிப் பேச்சு</ref> தமிழ் விக்கிப்பீடியாவின் இலச்சினை மாற்ற ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டேன்.<ref>http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு47 இலச்சினை மாற்றம் தொடர்பான ஆலமரத்தடி ஒருங்கிணைப்புப் பணி</ref>. மேலும், முதற்பக்க வடிவமைப்பு மாற்றங்கள் சிலவும் செய்துவருகிறேன். விக்கிப்பீடியாவைப் பரப்பும் நோக்கில்,
<br />
|