மைக்கேல் பரடே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: kk:Майкл Фарадей
*திருத்தம்*
வரிசை 1:
{{Infobox scientist<!-- NOTE This article uses British English spelling -->
[[படிமம்:Faraday.jpg|thumb|right|மைக்கேல் பரடே]]
|name = மைக்கேல் பரடே
|image = Faraday.png
|image_size = 200px
|caption = மைக்கேல் பரடே
|birth_date = {{Birth date|df=yes|1791|9|22}}
|birth_place = நியுயிங்டன் பட்ஸ், வர்செஸ்டர், [[இங்கிலாந்து]]
|death_date = {{Death date and age|df=yes|1867|8|25|1791|9|22}}
|death_place = ஹாம்ப்டன் கோர்ட், மிடில்செக்ஸ், இங்கிலாந்து
|residence = [[இங்கிலாந்து]]
|nationality = பிரிட்டானியர்
|ethnicity =
|fields = [[இயற்பியல்]] மற்றும் [[வேதியியல்]]
|workplaces = ராயல் கல்லூரி
|alma_mater =
|doctoral_advisor = <!--he did not obtain a PhD-->
|academic_advisors =
|doctoral_students =
|notable_students =
|known_for = பாரடேவின் தூண்டல் விதி</br>[[மின்னிரசாயனவியல்]]</br>[[பாரடே விளைவு]]</br>பாரடே கூண்டு</br>[[பாரடே மாறிலி]]</br>பாரடே கோப்பை</br>[[மின்னாற்பகுப்பின் பாரடே விதிகள்]]</br>[[பாரடே முரண்பாடு]]</br>பாரடே-திறன் விளைவு</br>[[பாரடே அலை]]</br>விசைக்கோடுகள்
|author_abbrev_bot =
|author_abbrev_zoo =
|influences = ஹம்ப்ரி டேவி</br>வில்லியம் தாமஸ் பிராண்டே
|influenced =
|awards = ராயல் பதக்கம் (1835 & 1846)</br>காப்லே பதக்கம் (1832 & 1838)</br>ரம்ஃபோடு பதக்கம் (1846)
|religion =
|signature = Michael Faraday signature.svg
|footnotes =
}}
 
'''மைக்கேல் பரடே''' (Michael Faraday, [[செப்டெம்பர் 22]], [[1791]] – [[ஆகஸ்டு 25]], [[1867]])), பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் [[மின்காந்தவியல்]], [[மின்வேதியியல்]] ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இக்காலச் சோதனைச்சாலைகளில் சூடாக்குவதற்கான ஒரு கருவுயாக உலகளாவிய முறையில் பயன்படுகின்ற [[பன்சன் சுடரடுப்பு|பன்சன் சுடரடுப்பின்]] ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே.
வரி 6 ⟶ 34:
 
== ஆரம்பகாலம் ==
இவர் தெற்கு [[லண்டன்|லண்டனிலுள்ள]], இன்றைய ''எலிபண்ட் அண்ட் காசில்'' (Elephant and Castle) என்னுமிடத்துக்கு அருகாமையிலுள்ள நியுயிங்டன் பட்ஸ் (Newington Butts) என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மைப் பட்ட நிலையில் இருந்தது. இவர் தந்தையான ஜேம்ஸ் பரடே ஒரு [[கொல்லன்|கொல்லர்]]. பரடே தனது கல்வியைத் தானே பார்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று. தனது 14 ஆவது வயதில் [[புத்தகம்]] கட்டுபவரும், விற்பவருமாகிய ஜோர்ஜ் ரீபோ (George Riebau) என்பவருக்குக் கீழ் தொழில் பயிலுனராகச் சேர்ந்தார். அவருடன் இருந்த ஏழு வருடங்களில், பல புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதன் மூலம் [[அறிவியல்|அறிவியலிலும்]], குறிப்பாக [[மின்னியல்|மின்னியலிலும்]] அவருக்கு ஆர்வம் வளர்ந்தது.
 
[[படிமம்:Faraday.jpg|thumb|right|மைக்கேல் பரடே]]
 
இருபதாவது வயதில், புகழ் பெற்ற வேதியியலாளரும், இயற்பியலாளருமாகிய [[ஹம்ப்ரி டேவி]] அவர்களுடைய விரிவுரைகளைக் கேட்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இவ்விரிவுரைகளில் தான் எழுதிய குறிப்புக்களை டேவிக்கு, பரடே அனுப்பினார். சந்தர்ப்பம் வரும்போது பரடேயைக் கவனிப்பதாகக் கூறிய டேவி, அவரைப் புத்தகம் கட்டும் தொழிலைத் தொடர்ந்தும் கைக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். சிறிது காலத்தில் ஒரு [[வேதியியல்|வேதியியற்]] சோதனை ஒன்றின்போது இடம்பெற்ற விபத்தில் கண்பார்வை இழந்த டேவி, மைக்கேல் பரடேயைத் தனது உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். பின்னர் ரோயல் சொசைட்டியில் அப்போதிருந்த [[சோதனைச்சாலை உதவியாளர்]] வேலையிலிருந்து நிறுத்தப்பட்டபோது, அந்த வேலையை டேவி, பரடேக்குப் பெற்றுக்கொடுத்தார்.
 
[[படிமம்:Farady20poundNote.png|right|250px|thumb|ஐக்கிய இராச்சியத்தின் நாணயத்தாள் ஒன்றில் மைக்கேல் பரடேயின் உருவம்]]
அக்காலத்து வகுப்பு அடிப்படையிலான சமுதாயத்தில், பரடே ஒரு கனவானாகக் கருதப்படவில்லை. 1813 தொடக்கம் 1815 வரையிலான காலப்பகுதியில் டேவி [[ஐரோப்பா|ஐரோப்பாக்]] கண்டத்தில் ஒரு நீண்ட [[பயணம்|பயணத்தில்]] ஈடுபட்டிருந்தார். பரடேயும், டேவியின் அறிவியல் உதவியாளராக அப்பயணத்தில் பங்கு கொண்டிருந்தார். டேவியின் மனைவியான ஜேன் அப்ரீஸ் (Jane Apreece), பரடேயை சமமாகக் கணிக்க மறுத்து, அவரை ஒரு வேலைக்காரருக்கு ஈடாகவே மதித்து வந்தார். இதனால் பெருந் துன்பமடைந்த பரடே [[அறிவியல்]] துறையிலிருந்து முற்றாகவே விலகிக்கொள்ள எண்ணினார். எனினும் மிக விரைவிலேயே பரடே, டேவியிலும் புகழ் பெற்றவர் ஆனார்.
 
[[படிமம்:Farady20poundNote.png|rightleft|250px|thumb|ஐக்கிய இராச்சியத்தின் நாணயத்தாள் ஒன்றில் மைக்கேல் பரடேயின் உருவம்]]
 
 
[[பகுப்பு:அறிவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மைக்கேல்_பரடே" இலிருந்து மீள்விக்கப்பட்டது