தமிழ்நெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 30:
 
===போலி தமிழ்நெட்===
இந்த போலியான தமிழ்நெட் டிவி இணையத்தளம், [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளை]] மட்டுமன்றி, ஒட்டுமொத்தமாக உலகில் வாழும் அனைத்து தமிழர்களையும் இழிவு படுத்தி, ஆபாசப் படங்களுடன், தமிழின விரோதப்போக்கை வெளிப்படுத்தி வருகின்றது. ஆப்பிரிக்கத் தமிழரான, மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை முதல் தமிழக மற்றும் மலேசிய தமிழ் அரசியலாளர்கள் வரை அனைவரையுமே ஆபாசப்படங்களுடன் மிகவும் இழிவான வகையில் செய்திகள் வெளியிட்டும் கேவலப்படுத்தியும் வருகின்றது.
 
==இலங்கையின் தடை==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது