மீட் ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:1873 இறப்புகள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1:
'''சார்லஸ் மீட் ஐயர்''' (1792- 1873) ஒரு கிறித்தவ போதகர். 1792 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் நாள் பிரிஷ்டல் (Bristol) என்னுமிடத்தில் பிறந்தார். 1818 ஆம் ஆண்டு லண்டன் மிஷனரி சங்கத்தின் அருட்பணியாளராக தென் திருவிதாங்கூரிலுள்ள நாகர்கோவிலுக்கு வந்தார். சீர்திருத்தக் கிறித்தவ சமயத் தொண்டரான மீட் கிறித்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
 
இவரது அறிவுரையை ஏற்றுக்கொண்ட கிறித்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க மேலாடையை பயன்படுத்தினர். இதை பொறுக்க முடியாதஎதிர்த்த மேல் சாதியினர் கீழ் சாதி பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது என கலவரம் செய்தனர். 1822 ஆம் ஆண்டு மே மாதம் [[கல்குளம்]] மற்றும் [[இரணியல்]] பகுதிகளில் பிரச்சனைகள் உருவாயின. மீட் ஐயர் ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இச் சம்பவங்களைப் பற்றி கடிதம் எழுதினார். இதன் பயனாக ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டார். 1823 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப்படி சீர்திருத்தக் கிறித்தவ பெண்கள் மட்டும் குப்பாயம் என்ற மேலாடையை அணியலாம் என்று தீர்ப்ளிக்கப்பட்டதுதீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் 1929 ஆம் ஆண்டு மேலாடை அணிய உரிமை மறுக்கப்பட்டது. உயர் சாதியினரால் அநேக பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர். அப்போது வேதனைகளை சகித்த மக்களை சார்லட் மீட் ஐயர் உற்சாகப்படுத்தி, அவர்கள் மேலாடை அணிய சட்டம் இயற்றப்பட வேண்டுமென போராட்டங்கள் நடத்தினார். [[தோள் சீலைப் போராட்டம்|மேலாடை கலகம்]] என அழைக்கப்படும் இந்த போராட்டங்களின் வழியாக 1859 ஆம் ஆண்டு நிரந்தரமானகிறித்தவப் விடுதலைபெண்களுக்கு வாங்கிமேலாடை தந்தவர்அணிய சார்லட்நிரந்தரமான மீட்உரிமை ஐயர்கிட்டியது. இவர்மீட் ஐயர் 1873 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் நாள் மரணமடைந்தார்.
 
[[பகுப்பு:கிறித்தவ போதகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மீட்_ஐயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது