ஜான் கிரிஷாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
| image = John_Grisham_crop.jpg
| imagesize = 220px
| caption =2008 Grishamஇல் in 2008.கிரிஷாம்
| birthname =ஜான் Johnரே Ray Grishamகிரிஷாம்
| birthdate = {{birth date and age|1955|2|8}}
| birthplace = ஜோன்ஸ்போரொ, அர்கன்சா, அமெரிக்கா
| birthplace = [[Jonesboro, Arkansas|Jonesboro]], Arkansas, United States
| alma_mater = மிசிசிப்பி மாநிலப் பல்கலைகழகம்
மிசிசிப்பி மாநிலப் பல்கலைகழகத்தின் சட்டக் கல்லூரி
| alma_mater = Mississippi State University
[[University of Mississippi|University of Mississippi School of Law]]
| deathdate =
| deathplace =
| occupation = Novelistபுதின எழுத்தாளர்
| nationality = [[United States|American]]அமெரிக்கர்
| period = 1989-presentநடப்பு
| genre = [[சட்டப் பரபரப்புப் புனைவு]]
[[குற்றப் புனைவு]]
[[அமெரிக்கக் காற்பந்தாட்டம்]]
| genre = Legal thriller
Crime fiction
[[American football|Football]]
| influences = John[[ஜான் Steinbeckஸ்டெய்ன்பெக்]]
John[[ஜான் leலே Carréகாரீ]]
| signature =
| website = http://www.jgrisham.com
வரிசை 22:
'''ஜான் கிரிஷாம்''' (''John Grisham'', பிறப்பு: [[பிப்ரவரி 8]], [[1955]]) ஒரு அமெரிக்க எழுத்தாளர். அவரது ஆங்கில சட்டப் பரபரப்புப் புனைவுப் பாணி புதினங்கள் புகழ்பெற்றவை.

மிஸ்சிசிப்பிமிசிசிப்பி மாநிலப் பல்கலைகழகத்தில்பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற கிரிஷாம், மிஸ்சிசிப்பிமிசிசிப்பி பல்கலைக்கழக்கத்தில்பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்; பத்தாண்டுகள் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1984-90 காலகட்டத்தில் மிஸ்சிசிப்பி மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.<ref name="The Encyclopedia of Arkansas History and Culture">[http://encyclopediaofarkansas.net/encyclopedia/entry-detail.aspx?entryID=1089 The Encyclopedia of Arkansas History and Culture]</ref> 1984 இல் எழுதத்தொடங்கிய அவரது முதல் புதினமான ''எ டைம் டூ கில்'' 1990 இல் வெளியானது. அவரது அடுத்த புதினம் ''தி ஃபிர்ம்'' (1991) ஏழு மில்லியன் படிகள் விற்பனையாகி அவருக்கு புகழைத் தேடித்தந்தது. அமெரிக்க சட்டம், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்படும் அவரது புதினங்கள் உலகெங்கும் உள்ள வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 2008 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலகம் முழுதும் 250 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன. உலகில் முதல் பதிப்பே இருபது லட்சம் படிகளுக்கு மேல் விற்பனையாகும் எழுத்தாளர்கள் மூவருள் கிரிஷாமும் ஒருவர் (மற்ற இருவர் - [[டாம் கிளான்சி]] மற்றும் [[ஜே. கே. ரௌலிங்]]). கிரிஷாம் எழுத்தாளர்களுக்கான பிரித்தானிய காலக்சி விருதினை வென்றுள்ளார். அவர் எழுதிய் எட்டு புதினங்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன; மேலும் 29 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.<ref>[http://www.writerswrite.com/blog/329071 John Grisham Wins Galaxy Award]</ref><ref>{{cite news |url = http://showbizandstyle.inquirer.net/breakingnews/breakingnews/view/20080901-157978/Author-John-Grisham-has-no-shortage-of-book-ideas |date = 2008-09-01 |title = Author John Grisham has no shortage of book ideas |accessdate = 2008-09-01 |publisher = The Philippine Daily Inquirer}}</ref><ref>[http://www.writerswrite.com/blog/329071 John Grisham Wins Galaxy Award]</ref><ref name="John Grisham">[http://contemporarylit.about.com/cs/authors/p/grisham.htm John Grisham by Mark Flanagan]</ref><ref name="John Grisham">[http://contemporarylit.about.com/cs/authors/p/grisham.htm John Grisham by Mark Flanagan]</ref>

== வாழ்க்கைக் குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_கிரிஷாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது