நிலைமின்னியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ka:ელექტროსტატიკა
சிNo edit summary
வரிசை 1:
[[இயற்பியல்|இயற்பியலில்]] '''நிலைமின்னியல்''' (''Electrostatics'') எனப்படுவது நிலையாகவுள்ள அல்லது மெதுவாக நகரும் (முடுக்கமற்ற)[[மின்னூட்டம்|மின்னூட்டங்களினால்]] ஏற்படும் நிகழ்வுகளைப்நிகழ்வுகள் மற்றும் அதன் பண்புகளைப் பற்றி அறியகற்கும் உதவும்அறிவியலாகும். பொருள்களில் ஏற்படும் [[இலத்திரன்]] இழப்போ அல்லது ஏற்போ அதனை மின்னூட்டம் அடையச்செய்கிறது. [[அம்பர்]]<ref>http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:2604.tamillex</ref> போன்ற சில பொருட்கள் தூசு, மரத்துகள் ஆகியவற்றை ஈர்க்கும் ஆற்றல் உள்ளவை என்பது பழங்காலந்தொட்டே அறியப்பட்ட ஒன்றாகும். [[இலத்திரன்|எலக்ட்ரான்]] என்ற சொல் அம்பரின் கிரேக்க-மூலச்சொல்லான ''elektron'' என்ற சொல்லில் இருந்து வந்ததாகும்.
== அடிப்படை கருத்துக்கள் ==
=== கூலும் விதி(Coulomb's law) ===
இரண்டு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையே நடைபெறும் விசையின் பண்புகளைப் பற்றி விளக்கும் இந்த [[கூலும் விதி]] தான் நிலைமின்னியலின் அடிப்படையான விதி ஆகும்.
 
=== மின்புலம்(The Electric Field)===
 
=== காஸ் தேற்றம்(Gauss Theorem) ===
 
=== நிலைமின்னழுத்தம்(Electrostatic Potential) ===
 
== சொல் உதவி ==
"https://ta.wikipedia.org/wiki/நிலைமின்னியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது