உடன்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தூத்துக்குடி மாவட்டம்
No edit summary
வரிசை 25:
 
==பெயர்க்காரணம் 'உடன்குடி'==
உடன்குடி என்ற சொல் இரண்டு தமிழ் வார்த்தைகளில் இருந்து உருவானது.'உடை'என்பது இந்த ஊரைச் சுற்றி உடை மரங்கள் இருந்தன. 'குடி' என்பது கிராமம் அல்லது மக்கள் கூட்டம்.இந்த இரண்டு வார்த்தைகளும் சேர்ந்து 'உடன்குடி' என்றானது.சிலர் கூறுகின்றனர் இங்கு இந்து,முஸ்லிம்,கிருத்துவ மக்கள் சம எண்ணிக்கையிலும் ஒற்றுமையுடனும் வாழ்வதால் இந்த பெயர் வந்தது.இங்கு தசரா திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உடன்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது