அகத்தியமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஆதாரங்கள்
வரிசை 19:
'''அகத்தியமலை''' அல்லது '''அகத்தியக் கூடம்''' என்பது [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் உள்ள ஒரு மலைமுடியாகும். இதன் உயரம் 1,868 மீட்டர்கள். இம்மலை நெய்யாறு கானுயிர்க் காப்பகத்தின் ஒரு பகுதி. இது [[தமிழ்நாடு|தமிழக]] - [[கேரளம்|கேரள]] மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. [[தாமிரபரணி ஆறு]] இம்மலையில் தோன்றி [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தின்]] ஊடாகப் பாய்கிறது. இம்மலை [[அகத்தியர்|அகத்திய முனிவரின்]] பக்தர்களால் புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது. மலை முகட்டில் அகத்தியருக்கு ஒரு சிறு கோவில் அமைந்துள்ளது.
 
==அகத்தியமலையின் அதிசயங்கள்==
<ref>[http://www.dinamalar.com/News_Detail.asp?Id=324707 அகத்தியமலையின் அதிசயங்கள் தினமலர்]
</ref>
 
==
 
==படங்கள்==
வரிசை 31:
</gallery>
 
==ஆதாரங்கள்==
 
<references/>
[[பகுப்பு:இந்திய மலைகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/அகத்தியமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது