"பத்மசிறீ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

726 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பகுப்பு:இந்திய விருதுகள் நீக்கப்பட்டது using HotCat)
{{Infobox Indian Awards
| awardname = பத்மசிறீ (பத்மஸ்ரீ)
| image = [[File:Padma Shri India IIIe Klasse.jpg|50px]]
| type = Civilian
| category = National
| instituted = 1954
| firstawarded = 1954
| lastawarded = 2010
| total = 2420
| awardedby = [[இந்திய அரசு]]
| cashaward =
| description =
| previousnames =
| obverse =
| reverse =
| ribbon =
| firstawardees =
| lastawardees =
| precededby = [[பத்ம பூசன்]]
| followedby = ஏதுமில்லை
}}
 
'''பத்மசிறீ''' (''பத்மஸ்ரீ'') என்பது [[இந்திய அரசு|இந்திய அரசால்]] வழங்கப்படும் நாட்டின் முதன்மையான குடியியல் விருது. [[கலை]],[[கல்வி]],[[தொழில்]],[[இலக்கியம்]],[[அறிவியல்]],[[விளையாட்டு]],சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதலில் [[ஜனவரி 2]], [[1954]] ஆம் ஆண்டில் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவரால்]] ஏற்படுத்தப்பட்டது. [[பாரத ரத்னா]],[[பத்ம விபூசண்]],[[பத்ம பூசன்|பத்ம பூசண்]] விருதுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது வரிசையில் அமைந்துள்ளது. [[2010]] வரை, 2331 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.<ref>{{cite web|title=Padma Shri Awardees|publisher=Ministry of Communications and Information Technology|url=http://india.gov.in/myindia/padmashri_awards_list1.php|accessdate=2009-06-28}}</ref> [[2009]]இல், 93 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite news|title=List of Padma awardees 2009|publisher=''[[த இந்து]]''|date=2009-01-26|url=http://www.hindu.com/2009/01/26/stories/2009012658391100.htm|accessdate=2009-06-28}}</ref>
 
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/892331" இருந்து மீள்விக்கப்பட்டது