தவக்குல் கர்மான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
 
'''தவகேல் கர்மன் ''', (Tawakel Karman) அல்லது ''தவகுல்'',<ref name="T_Karman_Jun2010_interview">{{cite web| last =Al-Sakkaf| first =Nadia| authorlink =| coauthors =| title =Renowned activist and press freedom advocate Tawakul Karman to the Yemen Times: "A day will come when all human rights violators pay for what they did to Yemen" | work =| publisher =Women Journalists Without Chains| date =2010-06-17| url =http://womenpress.org/articles.php?id=309 |format =| doi =| accessdate =2011-01-30 |archiveurl=http://www.webcitation.org/5w8NYbYFU |archivedate=2011-01-30 |deadurl=no }}</ref> ({{lang-ar|توكل كرمان}}), ஓர் [[யேமன்]] அரசியல்வாதி. கர்மன் யேமனின் முதன்மை எதிர்கட்சியான [[அல்-இசுலா]]வின் மூத்த அங்கத்தினராவார்.<ref name="Feb3_DayRage_aljaz" /> இவர் 2005ஆம் ஆண்டு ''சங்கிலிகள் இல்லாத பெண் இதழியலாளர்கள்'' என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக மனித உரிமை மீறல்களை கண்டித்து வருகிறார்..<ref name="T_Karman_Jun2010_interview" />
 
[[எல்லன் ஜான்சன் சர்லீஃப்]] மற்றும் [[லேமா குபோவீ]]யோடு இணைந்து கர்மனுக்கும் 2011ஆம் ஆண்டு [[அமைதிக்கான நோபல் பரிசு]] கொடுக்கப்பட்டது.<ref name="nobel">{{cite web|url=http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/2011/press.html |title=The Nobel Peace Prize 2011 - Press Release |publisher=Nobelprize.org |date= |accessdate=2011-10-07}}</ref>
 
==2011 போராட்டம்==
தற்போது நடைபெற்றுவரும் [[2011 யெமனிய எதிர்ப்புப் போராட்டங்கள்|யேமனியப் புரட்சியின்]] போது தவகேல் கர்மன் [[அலி அப்துல்லா சாலே]] யின் அரசுக்கெதிராக மாணவர்களின் பேரணியை [[சன்ஆ]]வில் ஒருங்கமைத்தார். அரசால் கைது செய்யப்பட்டு, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்ற கணவரின் புகார்களுக்கிடையே, 24 சனவரியன்று பிணையம் பெற்று வெளியே வந்தார். 28 சனவரி அன்று மீண்டும் ஓ்ர் போராட்டத்திற்கு தலைமையேற்று பெப்ரவரி 3 நாளை "பெருங்கோப நாள்" என அறிவித்தார்.<ref name="Feb3_DayRage_aljaz">{{cite news | first= | last= | pages= | language =| title=New protests ந்தார். erupt in Yemen | date=2011-01-29 | publisher=[[Al Jazeera]] | url=http://english.aljazeera.net/news/middleeast/2011/01/2011129112626339573.html |accessdate=2011-01-30 |archiveurl=http://www.webcitation.org/5w8S9MZ1r |archivedate=2011-01-30 |deadurl=no }}</ref> மீண்டும் மார்ச்சு 17 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.<ReF>http://www.guardian.co.uk/world/2011/jan/23/yemen-arrests-protest-leader</ref>
 
==பரிசுகள்==
[[எல்லன் ஜான்சன் சர்லீஃப்]] மற்றும் [[லேமா குபோவீ]]யோடு இணைந்து கர்மனுக்கும் 2011ஆம் ஆண்டு [[அமைதிக்கான நோபல் பரிசு]] கொடுக்கப்பட்டது.<ref name="nobel">{{cite web|url=http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/2011/press.html |title=The Nobel Peace Prize 2011 - Press Release |publisher=Nobelprize.org |date= |accessdate=2011-10-07}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தவக்குல்_கர்மான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது