கொள்ளு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 11:
|binomial_authority = (Lam.) Verdc.
|}}
'''கொள்ளு''' (''Macrotyloma uniflorum'') என்பது ஒருவகை பயர்/பயரு வகையாகும். இதனைத் தென் தமிழகத்தில்
இதற்கு ஆங்கிலத்தில் '''ஆர்ச் க்ராம்''' என விளிப்பர். அதற்குக் காரணம் இப்பயரு பண்டுக் காலத்தில் குதிரைக்கு தீவணமாகக் கொடுத்து வந்தனர். இதற்கு மலையாளத்தில் ''மூதிரா'' எனவும் தெலுங்கில் ''உலாவாலு'' என வேறுப் பெயர்கள் இட்டு கூப்பிடுகின்றனர். இதைத் தவிர்த்து இந்தியில் ''குல்தி'', அரபியில் ''அபுல் குல்த்'', சமற்கிருதத்தில் ''குளதா களை'', சீன மொழியில் ''பியான் டௌ'' என உலகும் முழுதும் அழைக்கின்றனர். பண்டைய மருத்துவமான சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் இவை மருந்தாகவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
|