இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 17:
==பின்னணி==
[[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931|முதலாவது அரசாங்க சபை]] [[1935]], [[டிசம்பர் 7]] இல் கலைக்கப்பட்டு, புதிய சபைக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் [[1936]], [[சனவரி 15]] இல் ஏற்றுக்கொள்ளப்பட்டன.<ref>{{cite web|url=http://www.parliament.lk/handbook_of_parliament/handbook_of_parliament.jsp|title=Duration of Parliament |work=Handbook of Parliament|publisher=[[Parliament of Sri Lanka]]|accessdate=6 February 2010}}</ref> ஏழு தேர்தல் தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்கள்.<ref name="Rajasingham8">{{cite web|url=http://www.atimes.com/ind-pak/CI29Df03.html|title=Chapter 8: Pan Sinhalese board of ministers - A Sinhalese ploy |last=K T Rajasingham |date=29 September 2001|work=SRI LANKA: THE UNTOLD STORY|publisher=Asia Times|accessdate=6 February 2010}}</ref> மீதி 41 தொகுதிகளுக்கும் பெப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரையில் தேர்தல்கள் நடைபெற்றன.
 
இத்தேர்தலில் 2,096,654 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். வாக்களித்தோர் 1,146,683 (54.69%). வாக்களித்தோர் தொகை குறைவாக இருந்தமைக்கு ஏழு தொகுதிகளில் தேர்தல்கள் இடம்பெறாதது ஒரு காரணம் எனக் கூறப்பட்டது<ref name="north">[[குலரத்தினம், க. சி.|க. சி. குலரத்தினம்]], ''நோத் முதல் கோபல்லவா வரை'', சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008</ref>.
 
==தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சிலர்==
வரி 44 ⟶ 46:
* [[வெலிகமை]], [[தெற்கு மாகாணம், இலங்கை|தெற்கு மாகாணம்]] - டேவிட் வணிகசேகரா.<ref name="so251205"/>
{{Expand list|date=February 2011}}
 
==நியமன அங்கத்தவர்கள்==
*எம்.. ஜே. கோரி
*எஃப். ஏ. கிரிபித்
*[[டி. பி. ஜாயா]]
*எஃப். ஏ. பாவித்
*ஐ. எக்ஸ். பெரேரா
*ஏ. ஆர். அப்துல் ராசிக்
*வி. ஜி. விலியேர்ஸ்
*ஜி. எச். எச். வில்லெ
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_அரசாங்க_சபைத்_தேர்தல்,_1936" இலிருந்து மீள்விக்கப்பட்டது