"ஐயனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ko:아이야나르)
[[இந்திரன்]], [[அக்னி]], [[எமன்|எமதர்மன்]], [[நிருதி]], [[வருணன்]], [[வாயு]], [[குபேரன்]], [[ஈசானியன்]] ஆகிய எட்டு திசை தெய்வங்களும், யோகிகள், [[சித்தர்]]கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.
 
ஐயனாரின் பரிவார தெய்வங்களாக கருப்பணசாமி, வீரபத்திரர், இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன் மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும், செல்லியாய்,காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த (ஏழு) கன்னியர்கள் முதலிய பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.
 
[[நாய்]], [[ஆடு]], [[மயில்]], [[கோழி]] இவைகள் ஐயனாருடன் இருக்கும்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/897999" இருந்து மீள்விக்கப்பட்டது