எட்வின் ஹபிள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ml:എഡ്വിൻ ഹബിൾ
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: hy:Էդվին Պաուլի Հաբլ; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[படிமம்:Edwin-hubble.jpg|thumb|200px|எட்வின் ஹபிள்]]
எட்வின் பாவெல் ஹபிள் எனும் முழுப்பெயர் கொண்ட '''எட்வின் ஹபிள்''' (நவம்பர் 29, 1889 – செப்டெம்பர் 28, 1953) ஒரு புகழ் பெற்ற [[வானியலாளர்]] ஆவார். இவரது தந்தையார் [[மிசூரி]]யில் உள்ள மாஷ்ஃபீல்ட் என்னுமிடத்தில் ஒரு [[காப்புறுதி]]த் துறை அலுவலராக இருந்தார். 1898 ஆம் ஆண்டில் இவரது [[குடும்பம்]] இல்லினோய்சில் உள்ள வீட்டனுக்கு இடம் பெயர்ந்தது. எட்வின் ஹபிள் இளமைக் காலத்தில் சிறந்த [[விளையாட்டு]] வீரராகத் திகழ்ந்தார். அக்காலத்தில் இவர் கல்வித் திறமையிலும் பார்க்க விளையாட்டுத் திறமைக்காகவே பெயர் பெற்றிருந்தார்.
 
இவர் சிக்காகோ பல்கலைக் கழகத்தில், [[கணிதம்]], [[வானியல்]] என்பவற்றைக் கற்று 1910 இல் இளநிலைப் பட்டம் பெற்றார். ஒக்ஸ்ஃபோட்டில் முதுநிலைப் பட்டம் பெற்றபின்னர் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]]வுக்குத் திரும்பினார். ஆரம்பத்தில் இவர் இந்தியானாவின் [[நியூ அல்பனி]]யில் உள்ள [[பாடசாலை]] ஒன்றில் ஆசிரியராகவும், [[கூடைப்பந்து]]ப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். அத்துடன் [[கெண்ட்டகி]]யில் சட்டத் தொழிலும் செய்து வந்தார். முதலாம் உலகப் போரில் [[இராணுவ சேவை]]யில் சேர்ந்த இவர் விரைவில் மேஜர் தரத்துக்கு உயர்ந்தார். இப்பணியின் பின்னர் வானியல் துறைக்குத் திரும்பிய இவர், சிக்காகோ பல்கலைக் கழகத்தின் யேர்க்ஸ் வானாய்வு நிலையத்தில் சேர்ந்தார். அங்கே 1917 ஆம் ஆண்டில், இவர் முனைவர் பட்டமும் பெற்றுக்கொண்டார்.
 
 
 
 
{{Link FA|he}}
 
[[பகுப்பு:வானியலாளர்கள்]]
[[பகுப்பு:1889 பிறப்புகள்]]
[[பகுப்பு:1953 இறப்புகள்]]
 
{{Link FA|he}}
 
[[ar:إدوين هابل]]
வரி 41 ⟶ 38:
[[hr:Edwin Hubble]]
[[hu:Edwin Hubble]]
[[hy:Էդվին Պաուլի Հաբլ]]
[[id:Edwin Powell Hubble]]
[[io:Edwin Hubble]]
"https://ta.wikipedia.org/wiki/எட்வின்_ஹபிள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது