"கடல் இழுது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==பெயர்க்காரணம்==
[[File:Flower Hat Jellyfish 1.jpg|thumb|260px|right|<center>[[Flower hat jelly|பூத்தொப்பிச்பூந்தொப்பிச் சொறிமுட்டை]]</center>]]
இவைகள் அழகானவை மட்டுமல்ல இன்னல்களைக் கூட்டவல்லவை. இவைகளின் உணர்நீட்சிகளில் இருந்து பாய்சப்படும் நச்சானது மிகையுணர்வூக்கத்தை உண்டுச்செய்யக்கூடியவை. அவை உடலில் பலவித எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தி சொறியை உண்டுச்செய்வதால் பெயரின் முற்பகுதி தோன்றியது. இதன் சமச்சீரான உடற்தோற்றம் அதன் அழகான முட்டைவடிவத் தலையமைப்பு இதற்கு சொறிமுட்டை என்ற பெயர் உருவாகக் காரணமாயின.
 
இதன் உணர்கொம்புகளின் கொத்தும் தன்மை பெரும்பான்மையாக வேண்டுமென்றே இருப்பதில்லை. அதன் உடலில் காணப்படும் தூரிகைப்போன்ற அமைப்பு மேலே ஏதேனும் பட்டவுடன் சொறிமுட்டையைத் தூண்டி அதற்கு வினையான அவை கொத்துகின்றன. இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையுமாகும். பெரும்பாலான நேரத்தில் மனிதர்களுக்கு இத்தாக்கம் சில ஊறுகளையும், சில வலியையும் உண்டுச்செய்கின்றன. அதிலும் கடற்சாட்டை/கடற்குளவி (Sea wasp) சொறிமுட்டை மனிதர்களுக்கு மூச்சடைப்பு மட்டும் ஏற்படுத்தாமல் இதயத்தையும் செயலிழக்கச் செய்து மரணத்தை விளைவிக்கூடியதாகவும் உள்ளன.
 
==சித்திர அணிவகுப்பு==
==Gallery==
<center><gallery>
File:Cassiopeia andromeda (Upside-down jellyfish).jpg|சொறிமுட்டையேரியில், தலைகிழாக மேலேப் பாசிகளால் நிரப்பப்பட்ட உணர்கொம்புகளுடன் உள்ள ஒருச் சொறிமுட்டை இதன் பாசிகளை பகலவனை நோக்கியிருப்பதால் ஒளிச்சேர்க்கையை ஊக்குவிக்கின்றன.
634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/900789" இருந்து மீள்விக்கப்பட்டது