வளைவுமாற்றுப் புள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 25:
''y'' = ''x''<sup>3</sup> சார்பின் வளைவரை மீது புள்ளி (0,0) ஒரு சேணப் புள்ளி. இப்புள்ளியில் வரைவரைக்கு ''x''- அச்சு தொடுகோடாகும். இத்தொடுகோடு வளைவரையை (0,0) புள்ளியில் வெட்டுகிறது.
 
இதே வளைவரையை ஆதிப்புள்ளியைப் பொறுத்து சிறிதளவு சுழற்றுவதன் மூலம் நிலையிலா வளைவுமாற்றுப் புள்ளியைக் காணமுடியும். இதில் ஆதிப்புள்ளியில் அமையும் தொடுகோடு வளைவரையை இரண்டாக வெட்டினாலும் அதன் [[சாய்வு]] பூச்சியமாக இருக்காது.
 
==ஈற்றணுகும் சார்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வளைவுமாற்றுப்_புள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது