எண்முறை உரிமைகள் முகாமைத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "கணினியியல்"; Quick-adding category "கணினியும் சமூகமும்" (using HotCat)
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
'''எண்முறை உரிமைகள் முகாமைத்துவம் (Digital Rights Management/DRM)''' என்பது, [[மென்பொருள்]], [[வன்பொருள்]] மற்றும் [[எண்முறை]] வடிவங்களில் கிடைக்கும் இசை, ஒளிப்படம், தகவல்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை, பயன்படுத்துவதற்கான அனுமதிகளை ஒழுங்குபடுத்துகின்ற/கட்டுப்படுத்துகின்ற கொள்கைகளையும், [[உரிமம்|உரிம]] ஒப்பந்தங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் எந்தவொரு தொழிநுட்பத்தையும் குறிக்கும் பொதுச்சொல்லாகும்.
 
எண்முறை உரிமைகள் முகாமைத்துவமானது, குறித்த எண்முறை ஆக்கம் ஒன்று கொண்டிருக்கும் உரிமைகளை, உரிமக் கட்டுப்பாடுகளை விபரித்தல், பயன்படுத்தல் விற்றல், போன்ற விடயங்களை கையாள்கிறது.
 
காப்புரிமை மீறல்களைத் தடுக்க இந்த தொழில்நுட்பம் பயனாகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் எந்தவொரு எண்முறை ஆக்கத்தையும் நகலெடுப்பது கடினமாகும். இவை சிலநேரங்களில் காப்புரிமை சட்டங்களை விடக் கடுமையாக இருப்பதாக உள்ளது. இதனால் கட்டற்ற மென்பொருள் இயக்கம்|கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினர் இதனை '''எண்முறை தடுப்பு முகாமைத்துவம்''' (Digital Restrictions Management ) எனப் பெயரிடல் பொருத்தமானது எனக் கருதுகின்றனர்.
 
== எண்முறை உரிமைகள் முகாமைத்துவமும், க்னூ பொதுமக்கள் உரிமமும் ==
 
தற்போது வெளியிடபட்டிருக்கும், [[க்னூ பொதுமக்கள் உரிமம்| க்னூ பொதுமக்கள் உரிமத்தின்]] மூன்றாம் வெளியீட்டின் முதலாவது முன்வரைவானது தன்னகத்தே, எண்முறை உரிமைகள் முகாமைத்துவம் தொடர்பான வியாக்கியானங்களையும் கொண்டிருக்கிறது.
 
== தற்போது எண்முறை உரிமைகள் முகாமைத்துவத்தை பயன்படுத்தும் சாதனங்கள் ==
 
*Xbox
*Xbox 360
வரி 17 ⟶ 18:
*Sony PS2 Memory Card
*Sony Memory Stick
==முகாமைத்துவ மென்பொருளை மீறல்==
எண்முறை உரிமைகள் முகாமைத்துவத்தை செயல்படுத்தும் மொன்பொருள் நிரலை மாற்றி மீறிட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நிரல் மீறப்பட்டல் நகலெடுப்பது எளிதாகும். இதுவரை உள்ள அனைத்து பொதுவான முகாமைத்துவ நிரல்களும் மீறப்பட்டுள்ளன. வருங்கால நிரல்களும் மீறப்படக்கூடும். இவ்வாறு நிரல்மீறல் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் சட்டத்திற்கு புறம்பானதாகும்.
 
[[பகுப்பு:சட்டம்]]
[[பகுப்பு:கணினியும் சமூகமும்]]
{{Link GA|de}}
 
[[ar:إدارة الحقوق الرقمية]]
[[bs:DRM]]
[[ca:Gestió de drets digitals]]
[[cs:Digital rights management]]
[[da:Digital Rights Management]]
[[de:Digitale Rechteverwaltung]]
[[en:Digital rights management]]
[[es:Gestión de derechos digitales]]
[[eo:Digital rights management]]
[[eu:Eskubide digitalen kudeaketa]]
[[fr:Gestion des droits numériques]]
[[gl:Xestión de dereitos dixitais]]
[[ko:디지털 권리 관리]]
[[id:Manajemen hak digital]]
[[it:Digital rights management]]
[[he:ניהול זכויות דיגיטלי]]
[[ku:DRM]]
[[ms:Pengurusan hak digital]]
[[nl:Digital Rights Management]]
[[ja:デジタル著作権管理]]
[[no:Digital rights management]]
[[nn:Digital Rights Management]]
[[pl:Digital rights management]]
[[pt:Gestão de direitos digitais]]
[[ro:Gestiunea drepturilor digitale]]
[[ru:Технические средства защиты авторских прав]]
[[sk:Digital rights management]]
[[fi:Käyttöoikeuksien hallinta]]
[[sv:Digital Rights Management]]
[[th:การจัดการสิทธิดิจิทัล]]
[[tr:DRM]]
[[uk:DRM]]
[[ur:ڈیجیٹل رائٹس مینیجمنٹ]]
[[zh:数字版权管理]]
"https://ta.wikipedia.org/wiki/எண்முறை_உரிமைகள்_முகாமைத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது