விண்டோஸ் 3.0: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hy:Windows 3.0
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: hy:Վինդոուզ 3.0; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 19:
விண்டோஸ் 3.0 விண்டோஸ் குடும்ப இயங்குதளத்தில் 3ஆவது அங்கத்துவர் ஆவார். இது [[22 மே]] [[1990]] இல் வெளிவந்தது. இதுவே பெருமளவு பயனர்களை கவர்ந்த முதலாவது விண்டோஸ் இயங்குதளம் ஆகும். வரைகலைப் பணிச்சூழலில் ஆப்பிள் மாக்கிண்டோஷ் மற்றும் அமிகா ஆகியவற்றின் பிரதான போட்டியாளர் ஆக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. விண்டோஸ் 3.1 இதன் வழிவந்த அடுத்த இயங்குதளம் ஆகும்.
 
== வசதிகள் ==
விண்டோஸ் 3.0 இயங்குதளம் ஆனது [[விண்டோஸ் 2.1x]] இன் வழிவந்ததாகும். இந்த இயங்குதளத்தில் பயனர் இடைமுகத்தில் பெருமளவு மாற்றங்களும் வினைத்திறனாக தற்காலிக நினைவகத்தை ([[ராம்]]) 286 எனப் பொதுவாக அறியப்படும் [[இண்டெல் 80286]] மற்றும் 386 எனப் பொதுவாக அறியப்படும் [[இண்டெல் 386]] (கையாளுவதற்கான வழிவகைகளும் மேம்படுத்தப்பட்டது.
 
== கணினியின் ஆகக்குறைந்த தேவைகள் ==
விண்டோஸ் 3.0 இயங்குதளத்தின் ஆகக்குறைந்த அதிகாரப் பூர்வத் தேவைகளானது.
*8086/8088 செயலி அல்லது அதனிலும் மேம்பட்ட செயலி
வரிசை 32:
 
{{விண்டோஸ் வரலாறு}}
 
 
[[பகுப்பு:விண்டோசு இயக்கு தளங்கள்]]
வரி 46 ⟶ 45:
[[fi:Windows 3.x#Windows 3.0]]
[[fr:Windows 3.x#Windows 3.0]]
[[hy:WindowsՎինդոուզ 3.0]]
[[it:Windows 3.x#Windows 3.0]]
[[jv:Windows 3.0]]
"https://ta.wikipedia.org/wiki/விண்டோஸ்_3.0" இலிருந்து மீள்விக்கப்பட்டது