வலைவாசல்:ஊடகப் போட்டி/விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:

{{வலைவாசல்:ஊடகப் போட்டி/ஓரங்கள்}}
தமிழ் விக்கி ஊடகப்போட்டியில் பங்குபெறுவதற்கான விதிகள் இங்கே தரப்பட்டுள்ளன.

===விதிகள்===
1) பதிவேற்றப்படும் கோப்புகள் பதிவேற்றுபவரது சொந்த ஆக்கங்களாக இருக்க வேண்டும். பதிப்புரிமை மீறப்பட்டவை இனங்காணப்பட்டு நீக்கப்படும்.

2) ஒருவர் எத்தனை கோப்புகளை வேண்டுமானாலும் பதிவேற்றலாம். கோப்புகளின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு கிடையாது.

1)* பதிவேற்றப்படும் கோப்புகள் பதிவேற்றுபவரது சொந்த ஆக்கங்களாக இருக்க வேண்டும். பதிப்புரிமை மீறப்பட்டவை இனங்காணப்பட்டு நீக்கப்படும்.
(மேலும் காண்க [[விக்கிப்பீடியா:பதிப்புரிமை]])
3) பரிசுக்குத் தகுதியுடைய ஆக்கங்கள்: தமிழ் - தமிழர் தொடர்புடைய கட்டுரைகளில் பயன்படுத்தத் தக்கவையாக இருத்தல் வேண்டும்.

* தமிழர் வாழிடங்கள் தொடர்பானவை
2) *ஒருவர் எத்தனை கோப்புகளை வேண்டுமானாலும் பதிவேற்றலாம். கோப்புகளின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு கிடையாது.

* தமிழர், தமிழியல் தொடர்புடையோர் பற்றியவை

* தமிழர் மரபுச் சின்னங்கள்
* போட்டி காலம்: டிசம்பர் 1, 2011 - பெப்ரவரி 29, 2012
* தமிழ் நிறுவனங்கள்

* தமிழர் நிலச்சூழல், உயிரினங்கள் போன்றன
3)* பரிசுக்குத் தகுதியுடைய ஆக்கங்கள்: தமிழ் - தமிழர் தொடர்புடைய கட்டுரைகளில் பயன்படுத்தத் தக்கவையாக இருத்தல் வேண்டும். பின்வரும் வகை ஊடகங்கள் பதிவேற்றப்படலாம்
* தமிழர் பாரம்பரியக் களங்கள் - கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், கட்டடங்கள் போன்றவை

* தமிழில் கல்விவளங்கள்; தமிழ்வழிக் கல்விக்கு பயன்படக்கூடிய ஊடகங்கள் அனைத்தும் - தமிழில் விளக்கம் உள்ள வரைபடங்கள், நிலப்படங்கள், கணித, அறிவியல் படங்கள், அட்டவணைகள், விளக்கப்படங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்படக் கோப்புகள்
** தமிழர் வாழிடங்கள் தொடர்பானவைதொடர்பான படங்கள்
* தமிழ்ச் சொற்களின் ஒலிப்பு/உச்சரிப்புக் கோப்புகள்
** தமிழர், தமிழியல் தொடர்புடையோர் பற்றியவைபடங்கள்
* தமிழ் இலக்கியப் பாடல்களின் ஒலிக் கோப்புகள்.
** தமிழர் மரபுச் சின்னங்கள்சின்னங்களின் படங்கள்
* தமிழர் பண்பாட்டு ஊடகப் பதிவுகள் (தமிழ் நாட்டார் பாடல்கள், ஆடல், பாடல், சடங்குகள், மற்றும் கிராகியக் கலைகள், விளையாட்டுகள் போன்றவற்றின் ஒலி/ஒளிக் கோப்புகள்)

** தமிழ் நிறுவனங்களின் படங்கள்
4) ஆக்கங்கள் மட்டுமே தமிழ்-தமிழர் தொடர்புடையதாக இருக்க வேண்டுமென்பது விதி. ஆக்குனர் தமிழராக இருக்கத் தேவையில்லை. தமிழரல்லாதோரும் பங்கேற்கலாம்.

** தமிழர் நிலச்சூழல், உயிரினங்கள்உயிரினங்களின் போன்றனபடங்கள்
5) புகைப்படம் (jpg, png, svg, xcf, TIFF), நிகழ்படம் (.ogg theora), அசைப்படம் (gif), ஒலிக்கோப்புகள் ogg vorbis, .midi)

** தமிழர் பாரம்பரியக் களங்கள் - கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், கட்டடங்கள் போன்றவைபோன்றவற்றின் படங்கள்
6) கோப்புகள் நேரடியாக [http://commons.wikimedia.org/w/index.php?title=Special:UploadWizard&campaign=twmc காமன்சில்]] பதிவெற்றப்பட வேண்டும். போட்டி வார்ப்புரு இணைக்க வேண்டும்.

** தமிழில் கல்விவளங்கள்; தமிழ்வழிக் கல்விக்கு பயன்படக்கூடிய ஊடகங்கள் அனைத்தும் - தமிழில் விளக்கம் உள்ள வரைபடங்கள், நிலப்படங்கள், கணித, அறிவியல் படங்கள், அட்டவணைகள், விளக்கப்படங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்படக் கோப்புகள்
7) ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் பங்கேற்கலாம், ஆனால் அவர்களது ஆக்கங்கள் பரிசுகளுக்கு தகுதியுடவையாகக் கருதப்படாது.

** தமிழ்ச் சொற்களின் ஒலிப்பு/உச்சரிப்புக் கோப்புகள்
8) பரிசுக்குத் தகுதியான கோப்புக்களின் [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி/தெரிவுப் பக்கம்|தேர்வு]] நயம் 50%, பயன்பாடு 50% எனப் புள்ளிகள் வழங்கப்பட்டு தெரிவு செய்யப்படும்.

** தமிழ் இலக்கியப் பாடல்களின் ஒலிக் கோப்புகள்.
9) பரிசுகள்:
** தமிழர் பண்பாட்டு ஊடகப் பதிவுகள் (தமிழ் நாட்டார் பாடல்கள், ஆடல், பாடல், சடங்குகள், மற்றும் கிராகியக் கலைகள், விளையாட்டுகள் போன்றவற்றின் ஒலி/ஒளிக் கோப்புகள்)

முதல் பரிசு: 200 US$

இரண்டாம் பரிசு : 100 US$
4) *ஆக்கங்கள் மட்டுமே தமிழ்-தமிழர் தொடர்புடையதாக இருக்க வேண்டுமென்பது விதி. ஆக்குனர் தமிழராக இருக்கத் தேவையில்லை. தமிழரல்லாதோரும் பங்கேற்கலாம்.

மூன்றாம் பரிசு : 50 US$

ஆறுதல் பரிசுகள்: 25 X 2 = 50 US$
* பதிவேற்றக் கூடிய [[:Commons:Commons:File types|கோப்பு முறைகள்]]:
தொடர் பங்காளிப்பாளர் பரிசுகள் : 100 X 3 = 300 US$
**புகைப்படம் -- jpg, png, svg, xcf, TIFF
சிறப்புப் பரிசு: 150 US$ ([[தமிழர் தொழில்நுட்பம்|தமிழர் தொழிற்கலைகள்]] ஆவணங்கள்: படம், நிகழ்படம், வரைபடம், ஒலிக்கோப்பு)
**நிகழ்படம் -- .ogg theora (.ogv)
சான்றிதழ், பங்களித்த ஆக்கங்கள் விக்கித் திட்டங்களின் முதற்பக்கங்களில் காட்சிபடுத்தப்படும்.
**அசைப்படம் -- .gif
10) ஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

**ஒலிக்கோப்புகள் ogg vorbis (.ogg), .midi
11) நடுவர்கள் - ஒருங்கிணைப்பாளர்களே. வெளிப்படையான மதிப்பீடு (விக்கியிலேயே நடைபெறும்).

12) போட்டியில் தரவேற்றம் செய்வதற்காக பக்கம் திறந்துவிடப்படும் கால எல்லை டிசம்பர் 1ஆம் நாள் தொடக்கம், பெப்ரவரி 29 ஆம் நாள் வரை ஆகும்.

8) *பரிசுக்குத் தகுதியான கோப்புக்களின் [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி/தெரிவுப் பக்கம்|தேர்வு]] நயம் 50%, பயன்பாடு 50% எனப் புள்ளிகள் வழங்கப்பட்டு தெரிவு செய்யப்படும்.

* போட்டி காலம்: டிசம்பர் 1, 2011 - பெப்ரவரி 29, 2012

9) ===பரிசுகள்:===
*முதல் பரிசு: 200 US$அமெரிக்க டாலர்கள்
*இரண்டாம் பரிசு : 100 US$அமெரிக்க டாலர்கள்
*மூன்றாம் பரிசு : 50 US$அமெரிக்க டாலர்கள்
*ஆறுதல் பரிசுகள்: 25 X 2 = 50 US$அமெரிக்க டாலர்கள்
*தொடர் பங்காளிப்பாளர் பரிசுகள் : 100 X 3 = 300 US$அமெரிக்க டாலர்கள்
*சிறப்புப் பரிசு: 150 US$அமெரிக்க டாலர்கள் ([[தமிழர் தொழில்நுட்பம்|தமிழர் தொழிற்கலைகள்]] ஆவணங்கள்: படம், நிகழ்படம், வரைபடம், ஒலிக்கோப்பு)
*பரிசு பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ்,பரிசு பங்களித்தபெற்ற ஆக்கங்கள் தமிழ் விக்கித் திட்டங்களின் முதற்பக்கங்களில் காட்சிபடுத்தப்படும்.

10) *ஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

[[பகுப்பு:விக்கிப்பீடியா நிகழ்வுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வலைவாசல்:ஊடகப்_போட்டி/விதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது