பத்துப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல்கள் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல [[சுவடி|சுவடிகளைச்]] சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் [[உ. வே. சாமிநாதையர்]] அவர்கள் 1889 ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறும் பலர் முழுத் தொகுதியாகவும், இதிலுள்ள நூல்களிற் சிலவற்றைத் தனித் தனியாகவும் புதிய உரைகளுடன் வெளியிட்டுள்ளனர்.
 
{| class="wikitable"
|-
! பொருள் !! பாட்டு !! பாடியபுலவர் !! பாட்டுடைத்தலைவன் !! அடிவறையறை
|-
| ஆற்றுப்படை || 1.திருமுறுகாற்றுப்படை.2. பொருநராற்றுப்படை.3.சிறுபாணாற்றுப்படை
4.பெரும்பாணாற்ருப்படை.5.மலைபடுகடாம் || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|}
==உசாத்துணை==
தமிழிலக்கிய வரலாறு. ஜனகா பதிப்பகம்.1996
"https://ta.wikipedia.org/wiki/பத்துப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது