வளைவுமாற்றுப் புள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7:
 
* வளைவரையின் மீது அமையும் ஒரு புள்ளியில் இரண்டாம் [[வகையீடு|வகைக்கெழுவின்]] குறி மாறினால் அப்புள்ளி ஒரு வளைவுமாற்றப் புள்ளியாகும். இது கிட்டத்தட்ட மேலே தரப்பட்ட வரையரையைப் போன்றதே. ஏனென்றால் வரைவரையின்மேல் எந்தவொரு புள்ளியிலும், வளைவுத்தன்மையின் குறியும் இரண்டாம் வகைக்கெழுவின் குறியும் சமமாகவே அமையும்.(குறிகள் மட்டுமே சமம், அளவுகள் அல்ல).
* (''x'', ''y'') என்ற புள்ளியில் f(''x'') -சார்பின் முதலாம் வகைக்கெழு ''f′''(''x''), ஒரு [[பெருமம் மற்றும் சிறுமம்|இறுதிமுகட்டு மதிப்பு]] கொண்டிருந்தால்( அதாவது இடஞ்சார்ந்த பெருமம் அல்லது சிறுமம்) அப்புள்ளி ஒரு வளைவுமாற்றுப் புள்ளி.
* வளைவரையின்மீது அமையும் ஒரு புள்ளியில் வளவரையின் [[தொடுகோடு]] வளவரையை வெட்டினால் அப்புள்ளி வளைவுமாற்றுப் புள்ளி..
 
"https://ta.wikipedia.org/wiki/வளைவுமாற்றுப்_புள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது