ஆர். வேதவல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வேதவல்லி, ஆர். வேதவல்லி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
'''ஆர். வேதவல்லி''' (பி. 1935) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
ஆர். வேதவல்லி தமிழ்நாட்டின் மன்னார்குடியில் ராமசாமி ஐயங்காருக்கும் பத்மாசனி அம்மாளுக்கும் மகளாகப் பிறந்தார்.
 
== வாழ்க்கைத் தொழில் வாழ்க்கை==
தனது இளம்வயது முதல் பல்வேறு விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். [[அகில இந்திய வானொலியின்வானொலி]]யின் 'பழமைவாய்ந்த இசை'க்குரிய முதற்பரிசினை இவர் பெற்றுள்ளார். இப்பரிசு அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. கருநாடக இசையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் 'சங்கீத கலாநிதி' எனும் விருது இவருக்கு 2000 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
 
[[பகுப்பு:கருநாடக இசைக் கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._வேதவல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது