அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
 
== வரலாறு ==
த நேசனல் மெடல் ஆப் டெக்னாலச்சி பரிசை 1980 இல் அமெரிக்கக் காங்கிரசு என்னும் பேராயம், இசுட்டீவன்சன்-வைண்டுலர் தொழில்நுட்பச் சட்டம் என்பதன் அடிப்படையில் நிறுவியது. தொழில்நுட்பத் துறையில் புதுமையாக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அதுவும் உலகளாவிய களத்தில் அமெரிக்காவின் முற்படு முயற்சி முன்னிற்க அந்நாட்டு இருகட்சிகளின் கூட்டு முயற்சியாக இப்பரிசு உருவாக்கப்பட்டது. முதல் பரிசை 1985 இல் [[ரோனால்டு ரேகன்]] 12 பேருக்கும் ஒரு நிறுவனத்துக்கும் அளித்தார்<ref>[http://www.uspto.gov/about/nmti/recipients/1985.jsp The National Medal of Technology and Innovation Recipients: 1985 Laureates]. ''United States Patent and Trademark Office.''</ref> முதலில் இப்பரிசைப் பெற்றவர்களின் வரிசையில் தொழில்நுட்பத்தில் பெரும் புள்ளிகளாக அறியப்பெற்ற, ஆப்பிள் கணினி நிறுவனத்தைத் தோற்றுவித்த, [[ஸ்டீவ் ஜொப்ஸ்|இசுட்டீவ் சாப்ஃசு]], [[இசுட்டீவ் வோசினிக்]] (Stephen Wozniak) ஆகியோரும், [[பெல் ஆய்வுகூடங்கள்|பெல் ஆய்வகமும்]] அடங்கும்
 
== பரிசு பெற்றோர் ==