இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சிNo edit summary
வரிசை 26:
'''இருபத்திமூன்றாம் யோவான்''' அல்லது '''இருபத்திமூன்றாம் அருளப்பர்''' (''Pope John XXIII'') ({{lang-la|Ioannes PP. XXIII}}; {{lang-it|Giovanni XXIII}})[[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையின்]] 261ஆம் திருத்தந்தையாக 1958-1963 காலக்கட்டத்தில் ஆட்சிசெய்தவர்.<ref>[http://en.wikipedia.org/wiki/Pope_John_XXIII இருபத்திமூன்றாம் யோவான்]</ref>
 
இவர் 1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் நாள் பிறந்தார். 1958ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் நாள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுமார் ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார். அக்குறுகிய ஆட்சிக்காலத்தில் இவர் 20ஆம் நூற்றாண்டுத் திருச்சபையில் நடந்த மிக முக்கிய நிகழ்வாகிய [[இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்|இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை]] (1962-1965) கூட்டினார். ஆனால் அச்சங்கம் நிறைவுறுவதற்கு முன்னரே, 1963ஆம் ஆண்டு சூன் மாதம் 3ஆம் நாள் இறையடி எய்தினார்இறந்தார்.
 
[[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்]] [[இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை)|திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கும்]] [[ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை ஒன்பதாம் பயசுக்கும்]] 2000ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 3ஆம் நாள் முத்திப்பேறு பட்டம் அளித்தார்.