ஒடிசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
|வகை = மாநிலம்
|நகரத்தின் பெயர் = ஒடிசா
|வேறு_பெயர் = ଓଡ଼ିଶା
|புனைப்பெயர் = ஒரிசா
|மாநிலம் = ஒடிசா
|image_seal =Seal of Orissa.gif
|தலைநகரம் = [[புவனேசுவர்]]
|தொடுவானம் = India Orissa locator map.svg
| latd =
| longd =
|பகுதி =
|மிகப்பெரிய_நகரம் = [[புவனேசுவர்]]
|abbreviation =
|ஆட்சி மொழிகள் = [[ஒடியா மொழி]]
|legislature_type = ஓரவை
|legislature_strength = 147 இடம்
|தலைவர் பதவிப்பெயர் 1 = [[ஆளுனர்]]
|தலைவர் பெயர் 1 = முர்லிதர் சந்திரகாந்த் பந்தர்
|தலைவர் பதவிப்பெயர் 2 = [[முதல்வர்]]
|தலைவர் பெயர் 2 = [[நவீன் பட்நாய்க்]]
|established_date = 1 ஏப்ரல் 1936
|area_total = 155820
|area_rank = 9 வது
|area_magnitude =
|area_order =
|population_total = 41947358
|population_total_cite=
|population_rank = 11 வது
|population_as_of = 2011
|population_density =
|HDI_year =
|HDI =
|HDI_rank = 27 வது (2005)
|HDI_category =
|கல்வியறிவு = 83.45%
|literacy_rank =
|districts = 30
|major cities =
|portal =
|website = [http://www.orissa.gov.in orissa.gov.in]
}}
 
 
'''ஒடிசா (Odisha)''' ) பழைய பெயர் ஒரிசா (Orissa), [[இந்தியா]]வின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். ('''ஒடிசா''' என பெயர் மாற்றத்தை இந்திய அரசின் மேலவை ஏற்றுக்கொண்டு குடியரசு தலைவர் பெயர் மாற்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். எனவே இது இனி எல்லா அரசு உத்தரவுகளிலும் ஒடிசா என்றே அழைக்கப்படும்<ref>[http://www.ndtv.com/article/india/parliament-passes-bill-to-change-orissas-name-93888 இந்திய மேலவையில் தீர்மானம் ஏற்பு]</ref><ref>[http://tamil.oneindia.in/news/2011/11/05/orissa-change-odessa-president-accept-aid0174.html குடியரசு தலைவர் ஒப்புதல்]</ref>. ஒடிசா தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.ஒடிசாவின் தலைநகர் [[புவனேஸ்வர்]]. [[கட்டக்]], [[கோணார்க்]], [[புரி]] ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள ஜகன்னாதர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பேசப்படும் மொழி [[ஒரியா|ஒடியா]]<ref>[http://tamil.oneindia.in/news/2011/11/05/orissa-change-odessa-president-accept-aid0174.html ஒரியா ஒடியா என மாற்றம்]</ref>. ஒடிசாவின் வடக்கில் [[ஜார்க்கண்ட்]] மாநிலமும், வடகிழக்கில் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளமும்]], கிழக்கு, தென்கிழக்கில் [[வங்காள விரிகுடா]]வும், தெற்கில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசமும்]], மேற்கில் [[சட்டிஸ்கர்]] மாநிலமும் அமைந்துள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/ஒடிசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது