முதிரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{taxobox
'''முதிரை''' என்பது காடுகளில் வளரும் ஒருவகை மரமாகும். இது மரத்தை அரித்து உறுதியான [[பலகை]] பெறப்படுகிறது. இந்த மரத்தின் நடுப்பகுதி மிகவும் உறுதியானதாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனை வைரம் என்பர்.
|name = முதிரை
| image = Chloroxylon swietenia W IMG_1326.jpg
| image_caption = ''முதிரை மரம்'' - [[இந்தியா]]வில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] மேடாக் மாவட்டம், நர்சப்பூர் என்னுமிடத்தில்.
|status = VU
|status_system = iucn2.3
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = Angiosperms
|unranked_classis = Eudicots
|unranked_ordo = Rosids
|ordo = Sapindales
|familia = Rutaceae
|genus = '''''Chloroxylon'''''
|species = '''''C. swietenia'''''
|binomial = ''Chloroxylon swietenia''
|binomial_authority = [[A. P. de Candolle|DC.]]
|}}
 
'''முதிரை''' (''Chloroxylon swietenia'') என்பது காடுகளில் வளரும் ஒருவகை மரமாகும். இது மரத்தை அரித்து உறுதியான [[பலகை]] பெறப்படுகிறது. இந்த மரத்தின் நடுப்பகுதி மிகவும் உறுதியானதாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனை வைரம் என்பர்.
 
==இலங்கையில்==
இந்த முதிரை மரம் [[இலங்கை]]யில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி காடுகளிலும் [[வடமத்திய மாகாணம், இலங்கை|வடமத்திய]] பகுதியிலும் [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா மாகாணத்தின்]] சில பகுதிகளிலும் மட்டுமே[[தென்மாகாணம், இலங்கை|தென்மாகாணத்தின்]] [[அம்பாந்தோட்டை மாவட்டம்|அம்பாந்தோட்டை மாவட்டத்திலும்]] உள்ளன. இந்த மரம் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. [[பாலை (மரம்)|பாலை]] மரம் போன்றே, முதிரை மரங்களையும் தரிப்பதற்கு சட்டப்படியான அனுமதி பெறல் வேண்டும். ஆனால் அனுமதியின்றி இம்மரங்களை தரித்து கடத்தல் செய்வோர் உள்ளனர். இதனைத் தடுப்பதற்கு பொறுப்பான காட்டு இலாகா அதிகாரிகள் இருந்தாலும், கடத்தல் நடந்தவண்ணமே இருந்தது. [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] கட்டுப்பாட்டின் கீழ் வன்னி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் இருந்த வேளை இவை முற்றாக தடுக்கப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் சட்ட அனுமதி இன்றி முதிரை மரங்களை தரித்தலும், கடத்தலும் இடம்பெறுகின்றன. <ref>[http://kattankudi.info/2010/09/30/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4/ சட்டவிரேத முதிரை மரக்கடத்தல் காத்தான்குடி]</ref><ref>http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27469</ref>
 
==மேற்கோள்கள்==
வரி 8 ⟶ 26:
 
[[பகுப்பு:மரங்கள்]]
 
[[en:Chloroxylon]]
[[es:Chloroxylon]]
[[ru:Сатиновое дерево]]
[[vi:Sơn tiêu Ceylon]]
"https://ta.wikipedia.org/wiki/முதிரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது