"தருமன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தர்மன்,தருமன் பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது)
'''தர்மன்தருமன்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[பாண்டு]] மற்றும் [[குந்தி]] ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு [[எமன்|எமதர்மன்]] மூலம் பிறந்தவர்.குருசேத்ராகுருச்சேத்திரப் போரில் பாண்டவர்களின் தலைவராய் இருந்தவர்.இவர் ஹஸ்தினாபுரம்அத்தினாபுரம் மற்றும் இந்திரபிரஸ்தம்இந்திரப்பிரசுத்தம் ஆகியவற்றின் அரசர்.இவர் அறிவியல்,மதம் மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவராய் திகழ்ந்தவர்.தருமரின் தந்தை பிராமின்பிராமணர் ஒருவரால் சபிக்கப்பட்டார்.அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார்.ஒரு காலத்தில் குந்தி (தருமரின் தாய்) துர்வாசதுருவாச முனிவரிடம் வரம் வேண்டியிருந்தாள்.அதை இப்போது தன பதியிடம் தெரிவித்தாள்.அதன்படி அவள் இறைவனிடம் பிள்ளை வரம் வேண்டினாள்.அவ்வாறு பிறந்த பிள்ளை தான் தருமர்.
 
{{மகாபாரதம்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/923750" இருந்து மீள்விக்கப்பட்டது