வலைவாசல்:ஊடகப் போட்டி/அ.கே.கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
* '''ஒருவரது சொந்த ஆக்கம், ஆனால் ஏற்கனவே வேறொரு ஊடகத்தில் பிரசுரமானது. அதை அவரே இப்போட்டிக்கு மீண்டும் சமர்ப்பிக்க முடியுமா? இது பதிப்புரிமை மீறலாகுமா?'''
::ஊடகப் பிரசுரம் இருவகைப்படும்:
::1) ஊடகத்தில் பிரசுரம் மட்டும் நடந்திருக்கும். குறிப்பிட்ட கோப்புக்கான உரிமையை கோப்புக்கு சொந்தமானவர் வைத்திருப்பார். அவ்வாறிருப்பின் அந்தக் கோப்பைப் பதிவேற்றலாம். அதாவது கோப்புக்கான உருமையைஉரிமையை கோப்பை ஆக்கியவர் விற்றிருக்காத பட்சத்தில் முன்பு பிரசுரமானதாக இருந்தாலும், அவர் அதனைப் பதிவேற்றலாம்.<br />
::2) படத்துக்கான உரிமைகளை ஊடகம் மொத்தமாக வாங்கிவிட்டு பின்னர் பிரசுரிக்கும். அப்படியான நிலையில், பிரசுரத்துக்கு விற்றபின்னர் அது அவருடைய “சொந்த ஆக்கம்” கிடையாது. அவற்றைப் பதிவேற்ற இயலாது.
 
"https://ta.wikipedia.org/wiki/வலைவாசல்:ஊடகப்_போட்டி/அ.கே.கே" இலிருந்து மீள்விக்கப்பட்டது