உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மீண்டும் விக்கிப்பணிக்கு வர வேண்டுகோள்
வரிசை 158:
 
வணக்கம் Werklorum. நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--[[பயனர்:Ravidreams|இரவி]] 13:11, 2 மே 2011 (UTC)
 
==உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத்திட்டம்==
{{உதெ பயனர் அறிவிப்பு|உரிமைகளின் சட்டம் (ஐக்கிய அமெரிக்கா)‎|நவம்பர் 16, 2011}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Werklorum" இலிருந்து மீள்விக்கப்பட்டது