தேசியப் பாடசாலை (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தேசிய பாடசாலை''' ({{சிங்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
'''தேசிய பாடசாலை''' ({{சிங்களம்lang-si|ජාතික පාසල}} {ஆங்கிலம்|national school}} [[இலங்கை]] அரசின் கல்வியமைச்சின் கீழுள்ள, நடுவண் அரசுக்குட்பட்ட பாடசாலையாகும். தேசிய பாடசாலைகளில் இரண்டாம் நிலைக் கல்வியே பெரும்பாலும் போதிக்கப்படுகின்றது. ஆயினும், சிறுபான்மையாக முதற்றரக் கல்வியும் சில பாடசாலைகளில் போதிக்கப்படுகின்றது. 1985 ஆம் ஆண்டிலேயே இந்த தேசிய பாடசாலைக் கொள்கை நடைமுறைக்கு வந்தது. ஆரம்பக் கட்டமாக நாடாளாவிய ரீதியில் 18 பாடசாலைகள் இத்திட்டத்திற்குட்பட்டது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/தேசியப்_பாடசாலை_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது