சாவேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
start
 
வரிசை 9:
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), சுத்த மத்திமம்(ம<sub>1</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.
 
==இதர அம்சங்கள்==
* ஆரோகணத்தில் க , நி வர்ஜம். இது [[உபாங்க இராகம்]] ஆகும்.
 
* [[பல்லவி சேஷய்யர்]] இந்த இராகத்தை எட்டு மணித்தியால நேரம் பாடியதாக சொல்லப்படுகின்றது
 
* பஞ்சம வர்ஜ சுரக்கோர்வைகளும், தாட்டு சுரக்கோர்வைகளும் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றன.
 
* இவ்விராகத்தின் ஆரோகண, அவரோகண முறையை 22வது மேளத்தில் கையாண்டால் [[சாலகபைரவி]]யும், 28வது மேளத்தில் கையாண்டால் [[யதுகுலகாம்போதி]]யும், 29வது மேளத்தில் கையாண்டால் [[ஆரபி]]யும் கிடைப்பதைக் காணலாம்.
 
==உருப்படிகள்==
# வர்ணம் : ''"ஸரஸூட"'' - ஆதி - [[கொத்தவாசல் வெங்கடராமய்யர்]].
# கிருதி : ''"சிறீராஜகோபால"'' - ஆதி - [[முத்துஸ்வாமி தீஷிதர்]].
# கிருதி : ''"சம்கரி சம்குரு"'' - ரூபகம் - [[சியாமா சாஸ்திரிகள்]].
# கிருதி : ''"முருகா முருகா"'' - மிஸ்ரசாபு - [[பெரியசாமித்தூரன்]].
# கிருதி : ''"தரிதாபுலேக"'' - ஆதி - [[தியாகராஜர்]].
 
[[பகுப்பு: மேளகர்த்தா இராகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாவேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது