"நான்காம் கிரகோரி (திருத்தந்தை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''நான்காம் கிரகோரி''' (''Gregory IV'') 827-844 காலகட்டத்தில் [[திருத்தந்தையாகதிருத்தந்தை]]யாக இருந்தவர்.
 
கல்வித்திறன் இறைப்பற்றுதல் காரணமாக இளம் வயதிலேயே கிரகோரியை திருநிலைப்படுத்தினார் [[முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை)| திருத்தந்தை பாஸ்கல்]]. இவர்தான் கிரகோரியை [[கர்தினால்|கர்தினாலாக]] உயர்த்தி புனித மாற்கு பசிலிக்காவின் அதிபராக்கினார். கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்ப்ட்டபோது அதனை ஏற்க மறுத்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு கி.பி 828 மார்ச் 8 ல் பதவியேற்றார் 16 ஆண்டுகள் பாப்புவாக பணி புரிந்தார்.
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/931888" இருந்து மீள்விக்கப்பட்டது