ஊனுண்ணித் தாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Drosera capensis bend.JPG|thumb|250px|ஒரு பூச்சியைப் பிடிக்க வளையும்'' டிரோசெரா கேப்பென்சிசு'' (''Drosera capensis'') என்ற தாவரத்தின் [[இலை]]]]
'''ஊனுண்ணித் தாவரம்''' (''Carnivorous plant''), சிலவேளைகளில் ''பூச்சியுண்ணும் தாவரங்கள்'' எனவும் அழைக்கப்படும்) என்பது [[விலங்கு]]களையோ அல்லது புரோட்டோசோவாக்களையோ உட்கொள்வதன் மூலம் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறும் [[தாவரம்]] ஆகும். ''பூச்சியுண்ணும் தாவரங்கள்'' எனவும் அழைக்கப்படும். இத்தாவரங்கள் பெரும்பாலும் [[பூச்சி]]களையும்[[ கணுக்காலி]]களையுமே குறிவைக்கின்றன. மண்ணில் ஊட்டச்சத்துக்கள் (குறிப்பாக [[நைட்ரசன்]]) இல்லாத பகுதிகளிலேயே (சதுப்பு நிலங்களில்) இத்தாவரங்கள் பொதுவாக வளர்கின்றன. எனவே பூச்சிகளின் உடலில் உள்ள புரதத்தில் இருந்து நைட்ரசனைப் பெறுகின்றன.<br />
 
பூச்சி உண்ணும் தாவரங்கள் உலகம் முழுவதும் உள்ளன. இவ்வகைத் தாவரஙக்ள் ஆறு குடும்பங்களையும் 16 பேரினமும் சுமார் 450 வகைச் செடிகளையும், 30 க்கு மேற்பட்ட கலப்பினச் செடிகளையும் கொண்டுள்ளது. இந்தியாவில் மூன்று குடும்பங்களும், நான்கு பேரினங்களௌம் 39 வகைச் செடிகளும் உள்ளன.இத்தாவரங்கள் பூச்சிகளைப் பிடிக்கப் பின்பற்றும் முறைகள் மிக வியப்பானவை.
 
== இத்தாவரங்கள் பற்றிய கதைகள் ==
பூச்சி உண்ணும் தாவரஙக்ளைப் பற்றிய பல கட்டுக் கதைகள் வெளி வந்துள்ளன. 1900 ஆம் ஆண்டு சுண்டெலிக்கூண்டு (BLadder wort) செடி முதலையைப் பிடித்து சாப்பிட்டதாகவும், வில்பொறிக் கூண்டு (veenas fly trap) செடி மனிதனைப் பிடித்துச் சாப்பிட்டதாகவும் ஒரு கட்டுக் கதை வெளி வந்தது. <br />
மேலும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு வகைச் செடி, அதில் சிக்கிய யானையின் சதையையும், ரத்தத்தையும் உறிஞ்சிவிட்டு எலும்புக்கூட்டை மட்டும் தூக்கி எறிந்ததாகவும் , மனிதர்களைச் சுற்ரி வளைத்து சத்தை உறிஞ்சிவிட்டு எலும்புகளைத் தூக்கி எறிந்து விடுவதாகவும் கதைகள் வந்துள்ளன. இவை எல்லாம் உண்மையல்ல கற்பனையாக எழுதப்பட்டவை. உண்மையில் சுண்டெலிக்கூண்டு செடியின் பை 0.5 செ.மீ அளவே உள்ளது. வில்பொறிக்கூண்டுச் செடியின் இலை 6.செ.மீ நீளமே உள்ளது. இதுவரைக் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் ஒரு சிறிய சுண்டெலியும், ஒரு தேன் சிட்டுப் பறவையுமே ஜாடிச் செடியின் பையில் கிடைத்துள்ளன. எனவே இச்செடிகள் மிகச் சிறிய பூச்சிகளை மட்டுமே பிடிக்கின்றன என்பது மட்டுமே உண்மையானதாகும்.
 
==வகைகள்==
இத்தாவரங்கள் நுண் உணர்வுகளைப் பெற்றுள்ளன. இவை தங்கள் மீது பூச்சிகள் ஊர்வதைக் கண்டு கொள்கின்றன. இவற்றில் உள்ள சுவாரணைக் கொம்புகள் சிறு பூச்சிகள் தன் மீது வந்தவுடன் மூடிக் கொள்கின்றன. இதன் செயல் பாடுகளை வைத்தும் அமைப்பை வைத்தும் கீழ்க்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம்.
வரி 29 ⟶ 35:
=== கொடுக்குச் செடிகள் ===
* ஜென்லிசியா
இத்தாவரங்கள் பூச்சிகளைப் பிடிக்கப் பின்பற்றும் முறைகள் மிக வியப்பானவை. இரையைப் பிடிக்கும் ஐந்து முறைகள் இத்தாவரங்களில் கண்டறியப்பட்டுள்ளன. அவையாவன:
 
# குழி மூலம் பிடித்தல் - செரிக்க வைக்கும் [[என்சைம்/நொத‌ி]] அல்லது [[பாக்டீரியா]] ஆகியவற்றைக் கொண்ட உருண்ட இலைகள் மூலம் பிடித்தல்
"https://ta.wikipedia.org/wiki/ஊனுண்ணித்_தாவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது