ஹம்சத்வனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
st
(வேறுபாடு ஏதுமில்லை)

15:26, 7 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

ஹம்சத்வனி

  • இது 29வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்ய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ இராகம் ஆகும்.
ஆரோகணம்: ஸ ரி23 ப நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப க3 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்சத்வனி&oldid=93388" இலிருந்து மீள்விக்கப்பட்டது