ஹம்சத்வனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,309 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
(st)
 
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.
==இதர அம்சங்கள்==
* ஆரோகண அவரோகணத்தில் ம , த வர்ஜம். இது [[உபாங்க இராகம்]] ஆகும்.
 
* மூர்ச்சனாகாரக இராகம். இதன் பஞ்சம மூர்ச்சனையே [[நாகஸ்வராளி]] இராகம் ஆகும்.
 
* ஜண்டை சுரக்கோர்வைகளும், தாட்டு சுரக்கோர்வைகளும் இவ்விராகத்திற்கு இனிமையைக் கொடுக்கின்றன.
 
* அரங்கிசை நிகழ்ச்சிகளிலும், பிற நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் பாடுவதற்கு மிகப் பொருத்தமான இராகம். வீரச்சுவை நிரம்பியது.
 
* முத்துஸ்வாமி தீஷிதர் அவர்களின் தந்தையாகிய இராமசாமி தீஷிதர் (1735-1817) இந்த இராகத்தைக் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகின்றது..
1,044

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/93389" இருந்து மீள்விக்கப்பட்டது