எதிரொளிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 27:
 
==== பரவல் எதிரொளிப்பு ====
ஒளி ஒரு சமதளமற்ற பகுதியில் மோதும் பொழுது , அந்த தளத்தில் உள்ள நுண்ணிய மேடுகளினால் ஒளி பல திசைகளில் தெறித்து ஓடும் . இவ்வகையான எதிரொளிப்பை [[பரவல் எதிரொளிப்பு]] என்று கூறலாம். இவ்வாறு , எந்த ஒளிபிம்பமும் தானாக உருவாகுவது இல்லை . மேலாக அவை ஒவ்வொரு பொருளிலும் எதிரொளிக்கின்றது அல்லது பிரதிபலிக்கின்றது . ஒளியின் உருவமானது அவை எதிரொளிக்கும் மேற்ப்பரப்பைமேற்பரப்பை சார்ந்ததாகும் . ஒரு பொதுவான [[பரவல் எதிரொளிப்பு]] உதாரணம் என்னவென்றால் அது [[லம்பெர்தியர் எதிரொளிப்பு]] (Lambertian reflectance) ஆகும் . லம்பெர்தியர் எதிரொளிப்பு என்றால் ஒரு ஒளியானது ஒரே ஒளியூட்டத்திலோ அல்லது ஒரே கதிரலையிலோ பல திசைகளில் தெறித்து ஓடுவதாகும் ; இதனை லம்பெர்தியர் [[கோசைன் (முக்கோணவியல்)|கோசைன்]] விதியில் விவரிக்கப்பட்டுள்ளது .படுகோணமும் மீள் கோணமும் சமம், படுதானம், மீள்தானம், படுதானத்தில் இருந்து வரையப்படும் லம்பம் ஆகியவை ஒரு னேர்கோட்டில்நேர்கோட்டில் அமையும்.
 
==== நொதுமி தெறிப்பு ====
 
"https://ta.wikipedia.org/wiki/எதிரொளிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது