அன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஅழிப்பு: iu:ᑕᑯᑦᓱᒍᓱᑉᐳᖅ/takutsugusuppuq
No edit summary
வரிசை 1:
[[File:Mother's love.jpg|thumb|right|250px|அணில் தாயின் அன்பு கூண்டில் அடைபட்ட தன் பிள்ளை மீது]]
 
'''அன்பு''' என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஒர் [[உணர்வு]]ம் அநுபவமும் ஆகும். அன்பு என்ற சொல்லை ஆங்கிலத்தின் "love" என்ற சொல்லுக்கு இணையாகக் கருதினாலும், "love" என்னும் சொல் குறிக்கும் எல்லாப் பொருளையும் "அன்பு" என்னும் சொல் குறிப்பதில்லை. "love" என்பதற்கு [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] பல பொருள்கள் உள்ளன. பொதுவாக ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள "விருப்பம்" (நான் [[பாயாசம்]] "விரும்பி" உண்பேன்), இருவருடையே காணப்படும் பொதுவான அன்பு, மிக நெருக்கமான "[[காதல்]]" உணர்வு வரை பல பொருள்களில் அச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. ''அன்பு'' என்ற சொல்லுக்குரிய உணர்வும் எண்ணக்கருவும் தமிழுக்குத் தனித்துவமானது எனலாம். இவ்வாறு மொழிகளிடையே "அன்பு" என்னும் பொருள் தரக்கூடிய சொற்கள் குறிக்கும் உணர்வுகள் பலவாறான வேறுபாடுகளைக் கொண்டவையாக இருப்பதால், அன்புக்கு உலகம் தழுவிய வரைவிலக்கணம் ஒன்றைக் கொடுப்பது கடினமானது.
 
"https://ta.wikipedia.org/wiki/அன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது