முக்கோணவியல் சார்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
== வரையறை-செங்கோண முக்கோணத்தில் ==
[[Image:Trigonometry triangle.svg|right|செங்கோண முக்கோணம்.]]
[[வடிவொப்புமை (வடிவவியல்)#வடிவொத்த முக்கோணங்கள்|வடிவொத்த முக்கோணங்களின்]] ஒத்தபக்கங்களின் [[விகிதம்|விகிதங்கள்]] சமமாக இருக்கும் என்ற உண்மையிலிருந்து, ஒரு முக்கோணத்தின் பக்க [[நீளம்|நீளங்களுக்கும்]] கோண அளவுகளுக்கும் தொடர்பு இருக்கும் என்ற கருத்து அறியப்படுகிறது. இரு [[செங்கோண முக்கோணம்|செங்கோண முக்கோணங்களில்]] ஒன்றின் [[செம்பக்கம்]] மற்றதன் செம்பக்க நீளத்தைப் போல இருமடங்கு எனில் மற்ற பக்கங்களும் அவ்வாறே அமையும். இந்த பக்க விகிதங்களைத்தான் முக்கோணவியல் சார்புகள் தருகின்றன.
 
ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணம் ''A'' -ன் முக்கோணவியல் சார்புகளை வரையறுக்க அம்முக்கோணத்தின் பக்கங்களைப் பின்வருமாறு அழைக்கலாம்:
"https://ta.wikipedia.org/wiki/முக்கோணவியல்_சார்புகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது