உயிரணு ஆற்றல் பரிமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: zh-yue:呼吸作用 மாற்றல்: no:Celleånding, oc:Respiracion cellulara
No edit summary
வரிசை 2:

ஆக்சிசனானது பின்வரும் பல தொடர் நிகழ்வுகள் மூலம் உயிரணுக்களால் பெறப்படுகிறது.

1.'''காற்றோட்டம் :''' ஆக்சிசன் மிகுந்த [[காற்று]] மூச்சிழுத்தல் (inhalation) மூலம் [[நுரையீரல்|நுரையீரலினுள்]] பெறப்படுகிறது.
2.''' O2 பரவல் :''' நுரையீரல்களின் நுண்ணறைகளிலிருந்து ஆக்சிசன், குருதி மயிர்த்துளைக்குழாய்கள் அல்லது இரத்தத் தந்துகிகளினுள் உள்ள இரத்தத்தில் பரவும்.

3. '''O2 கடத்துதல் :''' நுரையீரல் [[சிரை]]யூடாக (அல்லது நுரையீரல் நாளத்தினூடாக) ஆக்சிசன் மிகுந்த இரத்தம் இதயத்தின் இடது மேலறையினுள் சென்று, பின் இடது கீழறைக்குக் கடத்தப்படும்.

4. '''O2 கொண்டு செல்லல் :''' [[குருதி]]யில் கலந்துள்ள [[ஆக்சிசன்]] ஆனது, இடது இதயக் கீழறையிலிருந்து மகா[[தமனி]] அல்லது பெருநாடி என அழைக்கப்படும் நாடி மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் பல தமனிகளாலும் (நாடிகளாலும்) உடலின் பல பாகங்களுக்கும் கடத்தப்பட்டு, இறுதியில் தந்துகி வலைப்பின்னல்களால் (குருதி மயிர்த்துளைக்குழாய்களால்) ஆக்சிசன் உடலின் பல உயிரணுக்களுக்கும் பரப்பப்படும். திசுக்களின் (அல்லது இழையங்களின்) தந்துகிகளிலிருந்து ஆக்சிஜன் [[குளுக்கோசு]] போன்ற ஊட்டச் சத்துக்களோடு, உடல் உயிரணுக்களுக்கு பரவும்.

அந்த ஆக்சிசனே இந்த உயிரணு ஆற்றல் மரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்டு, ஆற்றலை உற்பத்தி செய்வதுடன், காபனீரொட்சைட்டையும், [[நீர்|நீரையும்]] வெளியேற்றும். இந்த காபனீரொட்சைட்டு மீண்டும் வெளியேறுவது பின்வரும் தொடர் நிகழ்வினால் நடைபெறும்.

1. CO'''2 கடத்துதல்''': உயிரணுக்களிலிருந்து மயிர்த்துளைக் குழாய்களினுள் பரவும் கார்பன்டைஆக்ஸைடு, சிரைகள் (அல்லது நாளங்களூடாக) [[இதயம்|இதயத்துக்கு]] கடத்தப்படும். இதயத்தின் வலது மேலறைக்கு வரும் குருதி, வலது கிழறைக்குள் சென்று, பின் அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்பட்டும்.

2. '''CO2, O2 இடமாற்றம்''': நுரையீரல் நுண்ணறைகளிலிருந்து கார்பனீரொட்சைட்டு மூச்செறிதல் (exhalation) மூச்சுக் குழாய், பின்னர் மூக்கின் வழியாக வெளியேறும்.

"https://ta.wikipedia.org/wiki/உயிரணு_ஆற்றல்_பரிமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது