நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 33:
| website =
}}
[[File:NallurVeeramaakaliAmmanKovilKerni.jpg|thumb|right|நல்லூர் வீரமாகாளி அம்மன் தீர்த்தக் கேணி]]
 
'''நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில்''' [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டில்]], [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] இருந்து [[பருத்தித்துறை]] செல்லும் வீதியில், யாழ் நகரிலிருந்து சுமார் 2 [[கிமீ]] தொலைவில் புகழ் பெற்ற [[நல்லூர் கந்தசாமி கோயில்|நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு]] அண்மையில் அமைந்துள்ளது. தற்போது உள்ள கோயில் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. எனினும், இதே இடத்தில் [[யாழ்ப்பாண அரசு]]க் காலத்திலேயே வீரமாகாளி அம்மனுக்குக் கோயில் இருந்தாக யாழ்ப்பாண வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/நல்லூர்_வீரமாகாளி_அம்மன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது