பிலகரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
→‎இலக்கணம்: படிமம்
வரிசை 2:
 
==இலக்கணம்==
[[படிமம்:மோகனம்.svg|thumb|right|250px|பிலகரி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
[[படிமம்:தீரசங்கராபரணம்.svg|thumb|right|250px|பிலகரி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
 
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த<sub>2</sub>), காகலி நிசாதம் (நி<sub>3</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
 
வரி 11 ⟶ 14:
|}
 
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் என்பர்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/பிலகரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது