இந்து நாட்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: eu:Egutegi hindu
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: ne:हिन्दू पञ्चाङ्ग; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Imageபடிமம்:Hindu calendar 1871-72.jpg|right|250px|thumb|A page from the Hindu calendar 1871-72.]]
'''இந்து நாட்காட்டி''' என்று குறிப்பிடப்படும் நாட்காட்டி காலவோட்டத்தில் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் மாறுபட்டுள்ள பல நாட்காட்டிகளாகும்.[[இந்தியத் தேசிய நாட்காட்டி]] அவற்றில் ஒன்றாகும்.வானியல் அறிஞர்களான [[ஆரியபட்டா]](கிபி 499) மற்றும் [[வராகமிகிரர்]](6ஆம் நாற்றாண்டு) வடிவமைத்த ''பஞ்சாங்கம்'' என்ற அடிப்படையில் இவை அமைந்தவை.
 
== நாள் ==
 
நாள் சூரியனின் விடியலின்போது துவங்குகிறது.
வரிசை 10:
# ''வாரம்'' வாரநாள் (ஞாயிறு முதல் சனி வரை ஏழு நாட்கள்)
# ''[[நட்சத்திரம்]]'' (சூரியன் வலம் வரும் வான்வெளிப்பாதையில் அமைந்துள்ள 27 நட்சத்திரக்கூட்டங்களில் உதயசூரிய காலத்தில் சந்திரன் உள்ள நட்சத்திரம்)
# ''யோகா'' 27 பிரிவுகளில் சூரிய விடியலில் உள்ள பிரிவு
# ''கரணம்'' திதிகளின் உட்பிரிவுகளில் ஒன்று.
 
=== திதிகள் ===
நிலவின் வெவ்வேறு நிலைகள் திதிகளாகக் குறிக்கப்படுகின்றன;
{| class="wikitable"
வரிசை 54:
 
 
== மாதங்களின் பெயர்கள் ==
{| class="wikitable"
|-
வரிசை 97:
|}
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== மேலும் படிக்க ==
* Reingold and Dershowitz, ''Calendrical Calculations, Millennium Edition'', Cambridge University Press, latest 2nd edition 3rd printing released November 2004. ISBN 0-521-77752-6
* S. Balachandra Rao, ''Indian Astronomy: An Introduction'', Universities Press, Hyderabad, 2000.
* "[http://www.1911encyclopedia.org/Hindu_Chronology Hindu Chronology]", [[Encyclopædia Britannica Eleventh Edition]] (1911)
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.math.nus.edu.sg/aslaksen/projects/dc-urops.pdf Comparing the Surya Siddhanta and the Astronomical Ephemeris by Daphne Chia] (pdf, 404KB)
* [http://www.hinduism.iskcon.com/practice/402.htm ISKCON view on Hindu calendar]
வரிசை 111:
* [http://www.radhavallabh.com/almanac.html Hindu Festival Calendar of Vrindavan.]
* [http://dwaparayuga.com/2009/08/yuga-calendar-calculator-for-iphone-and.html Calculator for Swami Sri Yukteswar's intrepration of Yugas]
 
 
 
 
[[பகுப்பு:நாட்காட்டிகள்]]
வரி 141 ⟶ 138:
[[lt:Senovės indų kalendoriai]]
[[mr:हिंदू दिनदर्शिका]]
[[ne:हिन्दू पञ्चाङ्ग]]
[[nl:Hindoekalender]]
[[no:Hindukalender]]
"https://ta.wikipedia.org/wiki/இந்து_நாட்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது