இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{cleanup}}
'''இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு''' மகத்தானது. [[மகாத்மா காந்தி]] அவர்கள் "இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு எழுதப்படும் போதுஎழுதப்படும்போது பெண்கள் செய்த தியாகம் முதலிடம் பெறும்" என்று கூறியுள்ளார். ஆனால் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுப் புத்தகங்களில் பெண்களின்; பங்களிப்பு குறிப்பாக தமிழக பெண்கள் பங்கு ஒரு அடிக்குறிப்பு என்ற அளவில் கூட இடம் பெறவில்லை. எனவே இந்திய சுதந்திர போராட்டத்தி;ல்போராட்டத்தில் தமிழக பெண்களின் பங்களிப்பினை வெளி கொணர்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம். இக்கட்டுரை, தமிழ்நாடு ஆவணக் காப்பகத்திலுள்ள முதனிலை ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.
இக்கட்டுரை,தமிழ்நாடுஆவணக் காப்பகத்திலுள்ள முதனிலை ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.
 
==பண்டைக் காலத் தமிழக மகளிர்==
 
தமிழக மகளிர் பண்டையக் காலத்தில் வீர வாழ்க்கை வாழந்தமைக்கு பல குறிப்புகள் உள்ளன. நாட்டுப்புற கதைகள் தமிழகத்தில் பழங்காலத்தில் பெண்ணாட்சி இருந்ததாக தெரிவிக்கின்றன. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் சந்திர குப்த மௌரிய மன்னரின் அவைக்கு வந்த கிரேக்க தூதன் மெகஸ்தனிஸ், பாண்டிய நாட்டில் அரசி ஒருத்திஒருவர் ஆட்சி செலுத்தியதை பற்றி தமது இண்டிகாவில் பின்வருமாறு எழுதியுள்ளார். முன்பு பாண்டிய நாட்டில் பாண்டேய என்பவள் ஆண்டு வந்தாள். அப்பகுதி 365 கிராமங்கள்கிராமங்களைக் கொண்டது. அந்த நாடு தென் கடல் வரை பரந்திருந்தது. அவளிடம் 500 யானைகள, 4000 குதிரைகள், 18000 ஆட்கள் கொண்ட படை இருந்தது.
 
மேலும் ஆரவல்லி சூரவல்லி பவளக்கொடி முதலிய கதைகள் பழங்காலத்தில் பெண்; ஆட்சி நடைப்பெற்றதை நமக்கு விளக்குவனவாய் அமைந்துள்ளன. வேதகாலத்தில் திராவிடப் பெண்கள் படையில் சேர்ந்திருந்ததாக வரலாற்று பேராசிரியர்கள் சான்று காட்டுக்கின்றனர்; சங்க காலத்தில் கொற்றவை என்ற பெண் தெய்வம் போருக்குரிய தெய்வமாக போற்றப்பட்டது. மகளிர் வீரம் நிறைந்தவர்களாக காணப்படினும் போர் களத்திற்குபோர்க்களத்திற்கு சென்று பகைவரோடு போர் இடுவதற்கு வாள் ஏந்தி செல்லும் வாயப்பினை தந்தை ஆட்சி சமுதாயம் அவர்களுக்கு கொடுத்ததாக இலக்கிய சான்றுகள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் பகைவரிடம் இருந்து தாய் நாட்டை காக்க தம் புதல்வர்களபுதல்வர்கள்,; கணவர் ஆகியோரை தியாகம் செய்வதை பெருமையாகபெருமையாகக் கருதினார்கள். வீரத்திற்கு அவர்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்று பின் வரும் புறநானுறுபுறநானூற்றுப் பாடல் தெளிவுறுத்துகிறது.
<blockquote>
இவளுடைய துணிவு நினைத்தாலே அச்சத்தை கொடுக்கிறது. மறக்குடிமகள் என்பது முற்றிலும் பொருத்தமே. முன்னர் நடந்த போரிலே தந்தை போர் களத்தில்போர்க்களத்தில் யானைகளை கொன்று வீர மரணம் எய்தினான். நேற்று நடந்த போரில் இவள் கணவன் திரளான ஆநிரைகளை காத்து அப்போரில் மாண்டானமாண்டான். இப்போதும் போர்பறை கேட்டு மகிழ்ந்து தன் ஒரே மகனை அழைத்து அவன் குடுமிக்கு எண்ணெய் தடவி வெள்ளாடை அணிவித்து வெற்றியை தரும் வேலினை கையில் கொடுத்து போர் முனை நோக்கி செல்க என போக விடுகின்றாளே என்னே இவளுடைய வீரம்.
 
</blockquote>
என்று வியந்து பாராட்டுகிறது.
 
 
'''''புறநானுற்றில்புறநானூற்றில் வேறோரிடத்தில் இடம் பெற்ற சம்பவம்''''':
ஒரு வீரனுடைய தாய் தன் மகன் இறந்த திறத்தைக்காண போர்க்களம் சென்றாள். அங்கு எதிர்த்த பகைவர்களைக் கொன்று முடிவில் உடல் வெட்டுண்டு சிதறிக் கிடந்த தன் மகனுடைய வீரச்சிறப்பை கண்டு அப்பெருமிதத்தால் அவளுடைய வற்றிய மார்புகள் மீண்டும் பாலூறிச் சுரந்ததாக ஒளவையார் கூறுகிறார். வயது முதிர்ந்த ஒரு தாயுடைய மகன் போர்க்களத்திற்கு சென்றிருந்தான். அவன் பகைவர் படைக்கண்டு அஞ்சி முதுகில் புண்பட்டு இறந்தான் என்று சிலர் அத்தாயிடம் கூறினர். இதைக்கேட்டவுடன்இதைக் கேட்டவுடன்
{{cquote|"என் மகன் முதுகில் புண்பட்டு இறந்துகிடப்பானானால் "அவன் வாய் வைத்து உண்ட என் மார்பை அறுத்தெறிவேன்" என்று அத்தாய் வஞ்சினம் கூறி போர்க்களத்திற்கு சென்றாள். அங்கு மார்பில் புண்பட்டு தன் மகன் இறந்து கிடப்பதை கண்டவுடன் அவனை பெற்றெடுத்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைமகிழ்ச்சியைக் காட்டிலும் மிகுதியான மகிழ்ச்சி அடைந்ததாக}} காக்கை பாடினியார் பாடுகிறார்.
 
 
பெண்ணெருத்தி ஒரு தாயிடம் சென்று உன் மகன் எங்குள்ளான் என்று கேட்கிறாள். அத்தாய் “புலி தங்கி விட்டு சென்ற குகைபோல பெற்றெடுத்த வயறு இங்கே உள்ளது. ஆனால் அவன் போர்க்களத்தில் தான் காணப்படுவான். ஆதலால் அங்கு சென்று காண்பாயாக.” என்று கூறுகின்றாள். மேலும் தன் ஒரே மகனைப் போருக்கு அனுப்பிய தாய் தன் மகன் மார்பில் வேல் பட்டு ஊடுருவி சென்ற புண்ணை புறப் புண்ணென கருதி நாணிச் சூளுரைத்தது பற்றிய செய்தியும் புறப்பாடலில் காணப்படுகின்றது. எனினும் போர்க் காலத்தில் பசு, அந்தணர், நோயாளிகள், முதியோர் ஆகிய வலுவற்றவர்களுடன் பெண்களும் பாதுகாப்பான அரண்களுக்குள் சேர்க்கப்பட்டனர்.
 
சங்க காலத்தில் பெண்கள் நிலை மிகச் சிறப்பாக இருந்தாலும் காலப்போக்கில் தலைகீழாக மாறியது. கணவன் இறந்தவுடன் மனைவி உயிரோடு உடன்கட்டை ஏறவேண்டும். கைம்பெண் மறுமணம் ஒழுக்ககேடுஒழுக்கக்கேடு என கருதப்பட்டது. குழந்தைமணம், பொருந்தாமணம், பன்மகளிர்மணம் ஆகிய சமுதாய சாபக்கேடுகள் இந்திய பண்பாட்டில் வலுவுடன் ஆதிக்கம் செலுத்தின. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ஒரு பக்கத்தில் பெண்கள் கற்பை காக்கவேண்டுமென்ற பேரில் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். மறுபக்கத்தில் கடவுளரின் பெயரில் பெண்களுக்கு பொட்டு கட்டுப்பட்டது. விலை மாதர்களாக பெண்கள் கற்பு விற்கப்பட்டது. இன்னும் பல கொடுமைகளுக்குள்ளாகி பெண் உலகம் தத்தளித்துக் கொண்டிருந்தது.
 
இவ்வாறாக பெண்கள் நிலை மிக மோசமாக இருந்தபோதிலும் பெண்கள் ஆட்சி பொறுப்பு வகித்துள்ளமைக்கு பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அவர்களில் குறிப்பிட தக்கவர்கள்குறிப்பிடத்தக்கவர்கள் [[மதுரை]]யை ஆண்ட [[ராணிஇராணி மங்கம்மாள்]], [[ராணிஇராணி மீனாட்சி]], சிவகங்கை ராணிஇராணி [[வேலு நாச்சியார்]] மற்றும் [[வெள்ளச்சி நாச்சியார்]] ஆவார்கள.
 
ராணிமங்கம்மாள்இராணி மங்கம்மாள் நாயக்கர் மரபில் வந்த பேரரசி. அவள் அமைத்த சாலைகளாலும், வெட்டிய குளங்களாலும், செப்பனிட்ட கால்வாய்களாலும், கட்டிய சத்திரங்களாலும் மங்கம்மாள் பெயர் இன்றும் மங்காமல் இருக்கிறது. சாதுரியமாக முகலாய பேரரசிடம் நடந்து தஞசை நாட்டை அவர்களுடைய படை உதவியால் மீட்டுக்கொண்டாள். மதவெறி பிடித்த ஒளரங்கசீப் வாழ்ந்தகாலத்தில் ஆட்சி செய்தபோதிலும் ராணிமங்கம்மாள்இராணிமங்கம்மாள் எம்மதமும் சம்மதம் என்ற சர்வ சமய சமரச கொள்கையைகொள்கையைப் பின்பற்றி வரலாற்றில் மங்காத இடத்தை பிடித்தாள்.
 
அந்நிய ஆட்சியின் கொடுமைகளால் அவதியுற்று அடிமைப்பட்டு கிடந்த இந்திய நாட்டின் அடிமைத்தனத்தினை அகற்ற போராடிய வீரர்கள் பலர். தமிழ்நாடும் பல வீரர்களை அளித்த பெருமைக்குரியது. இங்கு பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டப்பொம்மன் என்ற பாளையக்காரன் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி செய்தமையால் தூக்கு தண்டனை பெற்று தூக்குக் கயிற்றை முத்தமிட்டு ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து முதன்முதலில் தீபகற்ப கூட்டமைப்பை உருவாக்கி புரட்சி செய்த பெருமை தமிழ்நாட்டையேச் சேரும். சிவகங்கை தலைநகரான காளையார்கோயிலை கிழக்கிந்திய கம்பெனியின் படை முற்றுகையிட்டபோது சிவகங்கை மன்னரின் மனைவியான வேலுநாச்சியார் வீரத்தோடு எதிர்த்ததன்மூலம்எதிர்த்ததன் மூலம் தமிழக மகளிர் வீரத்தில் குறைந்தவர்கள் இல்லையென்பதை நிரூபித்தார். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெணமணிபெண்மணி என்ற பெருமையும் வேலுநாச்சியாருக்கே உரித்தாகும்.
பின்னர் 1806-ஆம் ஆண்டு ஜீலைஜூலை மாதம் 10-ஆம் தேதி அதிகாலையில் வேலூர் படைவீரர்கள் புரட்சி செய்தனர். சுமார் 8 மணிநேரம் நடைபெற்ற இப்புரட்சியில்வேலுர்இப்புரட்சியில் வேலூர் நகர ஆண்களும் பெண்களும் பங்கு கொண்டதாககொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தேசியம் தழுவிய போராட்டம் 1885-ல் ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸால்தான்காங்கிரசால்தான் ஏற்பட்டது.
 
இக்காலக் கட்டத்தில் பல சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின. சமூக சீர்திருத்தவாதிகள் பெண்களுக்தெதிரான கொடுமைகளை கடுமையாகச் சாடினர். அதன் விளைவு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே பெண்கள் நிலையில் மாற்றம் காணத் தொடங்கியது. சட்டங்கள் இயற்றப்பட்டன. பெண் கல்வி புகட்டப்பட்டது. நான்கு சுவருக்குள் அடைப்பட்டிருந்த பெண்கள் வெளியுலகைப் பார்த்தனர்.
வரி 36 ⟶ 33:
===சுதேசி மற்றும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் ===
 
ஆங்கில ஆட்சியின்பால் அதிருப்தி கொண்ட காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த பலர் வெறும் விண்ணப்பங்களையும் வேண்டுகோள்களையும் அரசுக்குச் சமர்ப்பிப்பதால் பெரிய மாறுதல் எவையும் ஏற்படப் போவதில்லையென்றும், இதர பல நேரடி நடவடிக்கைளில் ஈடுபட்டுப் போராடுதல் அவசியம் என்றும் கருதிக்கொண்டிருந்தார்கள். அவ்வெண்ண எழுச்சியின் பிரதிபலிப்பாக 1906-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுயராஜ்யம், சுதேசி, தேசியக்கல்வி, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
ஆங்கில அரசு பிரித்தாளும் தந்திரத்தைக் கையாளத் தொடங்கியது. வங்கப்பிரிவினை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு 1905-ஆம் ஆண்டு ஜீலைத்ஜூலைத் திங்களில் வெளியிடப்பட்டது. அச்சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட அக்டோபர் திங்கள் 16 ஆம் நாள் தேசியத்துக்கதேசியத் துக்க நாள் என அறிவிக்கப்பட்டது. பிரம்மாண்டமான பேரணியொன்றும் கல்கத்தாவில் நடத்தப்பட்டது. வந்தேமாதரம் என்னும் தாரக மந்திரம் விண்ணதிர முழங்கப்பட்டது. பல இரகசிய சங்கங்கள் நாடுமுழுவதும்நாடு முழுவதும் தோற்றுவிக்கப்பட்டு போராட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டன. ஆங்கில அரசும் தங்களாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு புரட்சிப் போராட்டங்களை ஒடுக்க முற்பட்டது. முக்கியத் தலைவர்கள் சிலர் எவ்வித விசாரணையுமின்றி நாடு கடத்தப்பட்டார்கள். சிலரை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தனர்.
 
காங்கிரஸ் பேரியக்கத்தால் நடத்தப்பட்ட இந்த எழுச்சிமிக்கப் போராட்டத்தில், தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண்கள் நேரடியாகப் பங்கு கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனினும் இயக்க நடவடிக்கைகளை வெகு உன்னிப்பாகக் கவனித்து அப்பேரியக்கத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வந்துள்ளனர். காலப்போக்கில் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை நல்கி தங்களது கணவன்மார்களுக்கு உறுதுணையாக விளங்கி பல இன்னல்கள் அனுபவித்து பட்டிணியால் வாடியதாக சான்றுகள் பல உள்ளன.
 
[[வ. உ. சிதம்பரம்பிள்ளை]] அவர்களின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. அந்நிறுவனம் தொடங்கும் பொருட்டு தமிழ்தமிழ்நாட்டிலுள்ள நாட்டிலுள்ள ஏராளம்ஏராளமான பெண்கள் தங்கள் நகைகளை அடகு வைத்தும் சொந்த பணத்தைக் கொடுத்தும் பங்குகள் வாங்கிவாங்கியும் உதவியுள்ளனர். 6 சுதேசி கப்பல் நிறுவனம் ‘’காலியா’’"காலியா"’ ‘’லாவோ’’"லாவோ"’ என்னும் பெயருடைய இரு கப்பல்களை வாங்கியது. இம்முயற்சியில் வெற்றி பெற்ற வீரர் சிதம்பரனாரை இந்தியாவிலுள்ள தேசிய பத்திரிக்கைகளெல்லாம் பாராட்டின. பாரதியாரின் ‘’இந்தியா’’"இந்தியா" பத்திரிக்கையிலே ‘’வந்தேமாதரம்’’"வந்தேமாதரம்" எனும் மந்திரச் சொல் பொறித்த கொடியுடன்கொடியுடன ‘காலியா’'காலியா' ‘லாவோ’'லாவோ' கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தை அணுகுவது போலவும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கூடி ‘வீர'வீர சிதம்பரம் வாழ்க’வாழ்க' எனக் கோஷித்து கப்பல்களை வரவேற்பது போலவும் கார்ட்டூன் பிரசுரிக்கப்பட்டது. இச்செய்தி பெண்களும் இவ்வியக்கத்தில் ஈடுபட்டுள்ளதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.7 திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் சிதம்பனாரையும், சுப்புரமணியசிவாவையும், போலீஸ் படையினர் பாளையங்கோட்டைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். தம்மைக் கண்டு விம்மியழுத மனைவியைப் பார்த்து ‘’மீனாட்சி"மீனாட்சி பயப்படாதே! விரைவில் வந்து விடுகிறேன்’’விடுகிறேன்"’ என்று 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சிதம்பரனார் ஆறுதல் கூறினார்.
 
சிதம்பனார்அவர்கள்சிறையில்பலகொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டார்சிதம்பனார் அவர்கள் சிறையில் பல கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டார். அவரின் தண்டனையைக் குறைக்கும் பொருட்டு அவர் மனைவி மீனாட்சியம்மாள் ஆளுநர்;, வைசிராய் மற்றும் இங்கிலாந்து மன்னருக்கு தந்தியும், மனுவும் அனுப்பி வேண்டுகோள் விடுத்தார். மேலும் செல்வச் சீமானின் மனைவியான மீனாட்சியம்மாள், தன் கணவரின் விடுதலையின் பொருட்டு வழக்கு நடத்தியதால் தாங்கள்தங்கள் நிதிநிலை மோசமாக உள்ளதாகவும், இங்கிலாந்து நீதி மன்றத்தில்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவர் விடுதலை பெறும் வாய்ப்புள்ளதாகவும் அதற்காக ரூ.10,000 தேவைப்படும் என்றும் தன் கணவரின் மேல் அன்பு கொண்ட பலர் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்ததற்கு நன்றி தெரிவித்தும், தற்போதைய இயலாத சூழ்நிலையை தெரிவித்தும், உதவி கேட்டு 1908-ம்ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பத்திரிக்கைளில் விளம்பரப் படுத்தியவிளம்பரப்படுத்திய செய்தியை படிப்போர் யாவரும் கண்கலங்கும் படியாககண்கலங்கும்படியாக இருந்தது.
 
சிறையில் அவரை படாதபாடு படுத்தினர். அதனை தாங்கி கொள்ள இயலாதவராகி சிதம்பரனார் தன்னை தண்டனைக்கேற்ப அந்தமான் தீவுக்கே அனுப்புமாறு வைஸ்ராய்க்கு மனுசெய்தார். தன் கணவர் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்து வேதனையுற்ற மீனாட்சியம்மாள் தன் கணவரை தமிழ்நாட்டுச் சிறைகளில் வைத்து கொடுமை படுத்துவதைவிட அந்தமானுக்கே அனுப்புமாறு இங்கிலாந்து மன்னருக்கே மனுசெய்தார். ஒரு தேச பக்தனின் மனைவியின் துயரத்திற்கு இவ்வம்மையாரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு.இவ்வாறு தான்இவ்வாறுதான் ஒவ்வொரு ஒவ்வொருதேசபக்தனின்தேசபக்தனின் மனைவியரும் நாட்டுப்பணிக்காக தங்கள் கணவன்மார்களை அற்பணித்துவிட்டு துயர வாழ்க்கை வாழ்ந்தனர்.
 
தேசியகவிசுப்பிரமணியதேசியகவி சுப்பிரமணிய பாரதியின் மனைவி செல்லம்மாள் பட்ட துயரம் எழுத்தால் வடிக்க முடியாதது. வத்தலக்குண்டில் பிறந்தவரான சுப்பிரமணிய சிவா தமக்கு வாழ்க்கைப்பட்ட மனைவி மீனாட்சியம்மாளைத் துறந்து ஈன்று வளர்த்த அன்னையையும் மறந்து தேசவிடுதலைப்தேச விடுதலைப் போரில் அயராது ஈடு பட்டஈடுபட்ட அப்பழுக்கற்றவர். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரிடம் சிறை அதிகாரிகள் கடுமையாக வேலை வாங்கினர். அந்நாளில் சிறைகளிலே தேசபக்தர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைகளில் இரவு நேரங்களில் படிக்கவும், எழுதவும் விளக்கு வசதி தரப்படவில்லை. பகலில் கடுமையான உழைப்பு. இச்சூழ்நிலையில் பட்டினியால் அவதிப்பட்டு கொண்டிருந்த தன் மனைவி மீனாட்சியின் துயர் துடைக்க ‘’சச்சிதானந்த"சச்சிதானந்த சிவம்’’சிவம்"’ என்ற அரிய வேதாந்த நூலை, தமது சிறை வாசத்தின்போது இயற்றினார். அந்நூலை அவர் இயற்ற காரணமாக இருந்த மிகவும் பரிதாபகரமான அந்த நிகழ்ச்சியை அவரே அந்த நூலின் முன்னுரையில் கூறியுள்ளார்.
 
“மகான் இயேசு கிறிஸ்துவின் பிரதம சிஷ்யராகிய பீட்டர்என்பவர்பீட்டர் என்பவர் வுhந டிநயரவகைரட என்ற சேஷத்திரத்தின் வாயிலிற் செல்லுங்காலத்தில் அங்கு உட்கார்ந்திருந்த இரண்டு கால்களும் இல்லாத ஒரு பிறவி நொண்டி அவரைக் கண்டு பிச்சை கேட்க அவர் ‘’ளுடைஎநச யனெ புழடன hயஎந ஐ ழெநெ டிரவ ளரஉh யள ஐ hயஎந பiஎந ஐ வாநந’’ என்று அவனைக்அவன் கையைப்பிடித்து தூக்கிவிட அவனுக்கு இரண்டு கால்களும் யாவருக்குமிருப்பது போல வளர அவன் பரம சந்தோஷமடைந்து குதித்துக் கொண்டு சென்றான் என்று கிருஸ்துவ வேத புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது. அதே மாதிரியாக எனது மனைவி என்னைச் சிறைச்சாலையில் கண்டு பேசிய காலத்தில், தான் ஏழ்மைத் தனத்தினால் மிகக் கஷ்டப்படுவதால் தனது கஷ்ட நிவர்த்திக்கு ஓர் உபாயம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ள நானும் ‘’ளுடைஎநச யனெ புழடன hயஎந ஐ ழெநெ டிரவ ளரஉh யள ஐ hயஎந பiஎந ஐ வாநந’’என்றுவாநந’’ என்று கூறி எனது சற்குருமுகத்தினின்றும் கேட்டு, அறிந்து அனுபவித்தவைகளை ஒரு புத்தக ரூபமாய் எழுதி அவளது துக்க நிவர்த்தியின் பொருட்டு அளிக்கின்றேன’’அளிக்கின்றேன்’’ என்று 1911-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் நாள் சிவா அவர்கள் சேலம் மத்திய சிறைச்சாலையிலிருந்தபோது எழுதியுள்ளார். அப் புத்தகத்தை விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் தன் மனைவி பிழைக்கட்டும் என்று கருதினார். ஆனால் அப்புத்தகம் அதிகம் விற்பனையாகவில்லை.
என்று 1911-ம் மாதம் மார்ச் 15-ம் நாள்; சிவா அவர்கள் சேலம் மத்திய சிறைச்சாலையிலிருந்தபோது எழுதியுள்ளார்.அப்புத்தகத்தை விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் தன் மனைவி பிழைக்கட்டும் என்று கருதினார். ஆனால் அப்புத்தகம் அதிகம் விற்பனையாகவில்லை.
 
==திருநெல்வேலி சதி வழக்கு==
 
தேச பக்தர்கள் சிறையில் அனுபவித்து வந்த கொடுமைக்கெல்லாம் காரணமான ஆஷை 1911-ம்ஆம் ஆண்டு ஜூன் 17 ம்ஆம் நாள் மணியாச்சி இரயில் நிலையத்தில் வைத்து வாஞ்சிநாதன்என்றவாஞ்சிநாதன் என்ற 25 வயது நிரம்பாத வாலிபன் சுட்டு கொன்றுவிட்டு தானும் மாண்டான்;. இச்சம்பவம் தமிழ்நாட்டையும் பாரதத்தையும் அதிற்சிக்குள்ளாக்கியது. பத்திரிக்கைகள் ஆஷ் கொலையை கண்டித்தும் திருமதி ஆஷ்க்கு ஆறுதல் கூறியும் தலையங்கங்கள் வெளியிட்டன. ஆனால் பாரிஸ் நகரிலிருந்து வெளிவந்த வந்தே மாதரம் பத்திரிக்கை “இந்திய மக்கள் உறங்கி கொண்டிருக்கவில்லை என்பது ஆஷ் கொலையால் உறுதிபடுகிறது” என்று எழுதியது. அப்பத்திரிக்கை ஆசிரியையான மேடம் காமா மராட்டி மாநிலத்தைச் சேர்ந்த பார்சி பெண்மணி; வெளிநாட்டிலிருந்தவண்ணம் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்.
இச்சம்பவம் தமிழ்நாட்டையும் பாரதத்தையும் அதிற்சிக்குள்ளாக்கியது. பத்திரிக்கைகள் ஆஷ் கொலையை கண்டித்தும் திருமதி ஆஷ்க்கு ஆறுதல் கூறியும் தலையங்கங்கள் வெளியிட்டன.ஆனால் பாரிஸ் நகரிலிருந்து வெளிவந்த வந்தே மாதரம் பத்திரிக்கை “இந்திய மக்கள் உறங்கி கொண்டிருக்கவில்லை என்பது ஆஷ் கொலையால் உறுதிபடுகிறது” என்று எழுதியது.அப்பத்திரிக்கை ஆசிரியையான மேடம் காமா மராட்டி மாநிலத்தைச்சேர்ந்த பார்சி பெண்மணி; வெளிநாட்டிலிருந்தவண்ணம் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்.
ஆஷ் கொலையுண்ட பின்னர் செங்கோட்டையிலுள்ள [[வாஞ்சிநாதன்|வாஞ்சிநாதனின்]] வீடு சோதனையிடப்பட்டது. அவர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நாற்பதுபேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் பெண்கள். அவ்விருவரும் விசாரணைக்குப்பிறகு விடுதலைச்செய்யப்பட்டனர்விடுதலைச் செய்யப்பட்டனர். ஒரு தேசபக்தரை திருமணம் செய்ததால் பருவமடைந்த நாளிலிருந்து கைம்பெண் வாழ்க்கை வாழ்ந்து வந்த வாஞ்சியின் மனைவி பொன்னம்மாளுக்கு திரு.[[அண்ணாதுரை]] அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு ஓய்வுகால ஊதியம் வழங்கி கௌரவித்தார்.
 
== சுயஆட்சி இயக்கம்==
 
சமூக கட்டுப் பாட்டிற்குள்ளாகிகட்டுப்பாட்டிற்குள்ளாகி அடைப்பட்டுக் கிடந்த தமிழக மகளிரை அரசியலில் ஈர்ந்ததுஈர்த்தது அன்னிபெசன்ட் என்ற அயர்லாந்து அம்மையாரால் காங்கிரஸின் ஆதரவோடு 1916-ல்;இல் சென்னையில் தொடங்கப்பட்ட சுயஆட்சி இயக்கமாகும். ஆங்கில அரசை எதிர்த்து இந்தியா சுய ஆட்சி பெறவேண்டுமென்று போர்க்கொடி தூக்கியமையால்; இவர் சிறை வைக்கப்பட்டார். இவ்வம்மையாரின் கைது ஏராளமான பெண்களை இவர் இயக்கத்தில் சேருமாறு தூண்டியது. அதில் குறிப்பிடத் தக்கவர் பம்பாய் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த மாணவி சிவகாமு அம்மா ஆவார். தான் மருத்துவராகி நாட்டிற்கு சேவை செய்வதைவிட இப்போராட்டத்தின் மூலம் ஏராளம்ஏராளமான தேச சேவை செய்ய முடியமென்றுணர்ந்து படிப்பை விட்டுவிட்டு 1917-ம்ஆம் வருடம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வந்தார்15. அம்மையார் கைதினை கண்டித்து சென்னையைச் சேர்ந்த சுமார் 300 பெண்கள் திருமதி டாரதி ஜீன ராசதாஸா தலைமையில் செம்டம்பர் 14-ந்ஆம் நாள் பொதுக் கூட்டம் கூட்டினர். அக்கூட்டத்தில் சிவகாமு அம்மாள் சொற்பொழிவு ஆற்றினார். அதைத் தொடர்ந்து அன்னிபெசன்ட் அம்மையார் படமும் சுயஆட்சி; கொடியும் கையில் ஏந்தி தடை உத்தரவையும் மீறி பெண்கள் ஊர்வலமாகச் சென்றார்கள். பின்னர் அம்மையார் விடுதலை பெற்று சென்னை வந்தபோது ஏராளமான பெண்கள் அவரை சூழ்ந்து வாழ்த்துத் தெரிவித்தனர்.16 இதுவே நீண்ட நாள் அமைதிக்குப்பிறகு தமிழகப் பெண்டிர் அரசியலில் அடிவைத்த சம்பவமாகும். இவரின் சேவையை பாராட்டி 1917 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற 32-வது காங்கிரஸ் மகாசபை கூட்டத்திற்கு தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமது உரையின் முடிவில் பின்வருமாறு கூறினார்.
: "சகோதர சகோதரிகளே உங்கள் வாய்கள்
:: இந்திய விடுதலை பற்றியே பேசட்டும்
: உங்கள் காதுகள் இந்திய விடுதலை பற்றிய
வரி 72 ⟶ 67:
:: பற்றியே சிந்திக்கட்டும் -வந்தே மாதரம்"
 
அதே சமயத்தில் 1917-ல்ஆம் ஆண்டில் சென்னையில் இந்தியப் பெண்கள் சங்கம் என்ற ஒரு தேசிய அமைப்பு பெண்கள் நலனைக் கருதி ஏற்படுத்தப்பட்டது. [[அன்னி பெசன்ட்]] அம்மையார் ஒரு சொற்பொழிவின்போது இவ்வமைப்பு எப்போதும் சுதேசிக்கும் சுயராஜ்யக் கொள்கைகளுக்கும் ஆதரவாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இச் சங்கம் பெண்கள் முன்னேற்றத்தை நாட்டு சுதந்திரத்தோடு இணைத்து, பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் இந்திய சுதந்திரத்தையே குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸில் பெண்களுக்கென்று எந்தப் பணியும் கொடுக்கப்படவில்லை. இத்தருணத்தில் நம் தேசத் தந்தை காந்தியடிகள் இந்திய அரசியலில் ஈடுபட்டார். அவர்தான் இந்தியப் பெண்களுக்கும் சுதந்திரப் போராட்டத்திற்கும் ஒரு திடமான இணைப்பை உண்டு பண்ணினார்.
 
==ஒத்துழையாமை இயக்கம்==
 
காந்தியின் போராட்டம் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு உடல் சக்தி தேவையில்லை. மன உறுதியே போதும். காந்தி பெண்களுக்கு ஏராளம்ஏராளமான மன உறுதி இருப்பதாகக் கருதினார். அதன் முதல்; படியாகமுதல்படியாக அவர் தன் மனைவி கஸ்தூரிபாய் காந்தியை தென் ஆப்பிரிக்க சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார்.
தன்னோடு அங்கு சத்யாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு; உயிர் நீத்த தில்லையாடி வள்ளியம்மை என்ற 17 வயது நிரம்பாத தமிழ் பெண்ணின் வீரஉணர்வை நெஞ்சில் சுமந்து கொண்டிருந்தார்;. சிறைக்கொடுமையின்தீவிரப்பிடியில்சிறைக்கொடுமையின் தீவிரப்பிடியில் இருந்த நிலையிலும் "உயிர்போகும் வரையிலும் விடுதலைக்காகப் போராடத் தயார்"
”உயிர்போகும்வரையிலும்விடுதலைக்காகப்போராடத்தயார்”
என்று பெருமிதத்தோடு கூறிய அவ்வீரச்சிறுமியின் உயிர் 22-2-1914 அன்று பிரிந்தது17
 
1920-ம்ஆம் ஆண்டு காந்தியின் தலைமையில் நாடு ஒத்துழையாமை இயக்கத்தை தழுவியது. இப்போராட்டம் சத்தியம், அகிம்சை, சாத்வீக எதிர்ப்பு என்ற அடிப்படையில் அமைந்ததால் காந்தியடிகள் பெண்கள் கலந்து கொள்வதை விரும்பினார். பெண்கள், காங்கிரஸ் திட்டங்களான அந்நியத் துணிகளைப் புறக்கணி;த்தல்புறக்கணித்தல், அத்துணிக் கடைகள் மற்றும் மதுபானக்கடைகள் இவற்றை மறியல் செய்தல், கதர்; துணி நெய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். ஓத்துழையாமைஒத்துழையாமை இயக்கத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது மதுபான கடைகள் மறியலாகும். இப்போராட்டத்தை ஈரோட்டைச் சேர்ந்த ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முன்னின்று நடத்தினார். போராட்டம் வெற்றிகரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்தபோது சென்னை அரசு அவரையும் மற்றும் பல தொண்டர்களையும் கைது செய்து சிறையிலடைத்தது. பின் அவர் மனைவி நாகம்மாளும், அவர் சகோதரி கண்ணம்மாளும் போராட்டத்தை ஈரோட்டில் தொடர்ந்து நடத்தினர்.
 
இப்போராட்டத்தை நிறுத்திவிடலாமா என்று காங்கிரஸார் காந்தியடிகளிடம் கேட்டபோது, அவர் ‘’கள்ளுக்கடை’’"கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்தி விடுவது என்பது என் கையில் இல்லை, அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் தான் இருக்கிறது’’இருக்கிறது" என்று பதிலளிக்குமளவுக்கு இப்பெண்மணிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.18மேலும்18 மேலும் உயர்ந்த பட்டுடுத்திவந்தபட்டுடுத்தி வந்த இவர்கள் கதராடைஉடுத்தினர்கதராடை உடுத்தினர். ஈ.வே.ரா தமது 80 வயது தாயாரையும் கதர் உடுத்தச்செய்தார்.19
 
இவ்வியக்கத்தின் இன்னொரு அம்சம், கதர் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் அந்நியத் துணிகளைப் புறக்கணித்து அரசுக்கு பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணவேண்டுமென்பதோடு, நம்மக்கள் பொருளாதார தன்னிச்சை பெறவேண்டும் என்பதாகும். இதை மிகச் சிறப்புடன் நிறைவேற்றியவர் [[மதுரை]]யைச் சேர்ந்த பத்மாசனி அம்மாள் ஆவார். அம்மையார் தன் கணவர் ஸ்ரீனிவாச வரதன் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு கைதானவுடன் அவர் நடத்தி வந்த பாரத ஆசிரமத்தை திறம்பட நடத்தியதோடு, கதர் விற்கவும், பெண்களை காங்கிரஸ் அங்கத்தினராகச் சேர்க்கவும், பொதுக் கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்றவும் செய்து வரலானார். தனது கணவர் சிறையிலிருந்து விடுதலையாகி வரும் வரை ஆபரணங்களை கழற்றி வைத்து விட்டார். ஒரு வேளை சாப்பாடு, அதுவும் தனக்கு சாப்பாட்டிற்கு தேவையான வசதியிருந்தும் காலையிலெழுந்து நூல்நூற்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டுதான் சாப்பிடுவார். மாலையில் வீடு வீடாகச் சென்று கதர் விற்பார். கதர் நெய்வதும், விற்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய செயல்களாக இருந்தும், அரசின் ஆணையை மீறி அரசாங்க பதவியிலிருப்பவர்களாயிருந்தாலும் கண்டிப்பாக ஒரு கஜம் துணியாவது வாங்கும்படி செய்து விடுவார். பெண்களை ஒரு முழம் ரவிக்கைத் துணியாவது வாங்கும்படி தூண்டுவார். இவர் சிறந்த பேச்சாளர். தன் சொற்பொழிவுகளில் சில சமயங்களில் 1857-ம்ஆம் வருடஆண்டு புரட்சி வீரர்களின் சரித்திரங்களை உணர்ச்சியுடன் எடுத்துச் சொல்வார். அதைக் கேட்பவர்கள் ஆங்கில அரசை அறவே ஒழித்துவிடவேண்டுமென்று ஆவேசப்படுவர். சிலர் சபதம் எடுப்பர். அத்தனை சிறப்பு வாய்ந்தது அவர் பேச்சு. இவ்வாறு ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றி தமிழ் மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியதோடு ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்களை காங்கிரஸ் அங்கத்தினர்களாகவும் ஆக்கினார்.;20 அம்மையாரின் சலியாத உழைப்பே தமிழகப் பெண்களைத் தட்டி எழுப்பியது.
ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திய பின்னரும் இவ்வம்மையார், கதர் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டார். நிர்மாணத் திட்டத்தின் (ஊழளெவசரஉவiஎந Pசழபசயஅஅந) அவசியத்தைக் கருதி கதர் உற்பத்தியை பெருக்க வேண்டுமென்று 1924-ல்ஆம் ஆண்டில் இவ்வம்மையாரும் மேலும் தாயம்மாள், திருமதி. ஜோஸப், திருமதி. சுந்தரமையங்கார், சுப்புலட்சுமி அம்மாள், டி.வி.எஸ். சௌந்தரம் ஆகிய பெண்களும் காங்கிரஸின் உதவியால் [[மதுரை]]யில் ‘’சகோதரிகள"சகோதரிகள் சங்கம்’’சங்கம்" என்ற அமைப்பை நிறுவினர். அச்சங்கத்தில் வெள்ளிக்கிழமை தோறும்வெள்ளிக்கிழமைதோறும் சுமார் முப்பது பெண்மணிகள் இரண்டு மணிநேரம் நூல் நூர்பார்கள். அவர்களுக்கு வேண்டிய ராட்டினமும் பஞ்சும் தேசியப் பள்ளிக்கூடத்திலிருந்து கொடுக்கப்பட்டு வந்தது. இவர்களுடன் தாயாரம்மாள், சீதையம்மாள், முனியம்மாள், டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் ஆகியோரும் பணி புரிந்தனர். பல தேசியம் சம்பந்தமான செய்திகளையும் இவர்கள் விவாதித்தார்கள். இங்கு வரும் பெண்களுக்கும் ராட்டின பயிற்சி அளித்ததோடு அவர்களுக்கு கல்வியும் கற்றுக் கொடுத்தனர்21. பின்னால் போராட்ட காலங்களில் ஈடுபட்ட பெண்களுக்கு பெருத்த ஊக்கமளித்தது இச்சங்கம் தான். மேலும் அந்நியத் துணிகளைப் புறக்கணிப்;பதற்குபுறக்கணிப்பதற்கு இவர்கள் தொண்டு மிகவும் உதவியது.
 
==நீல் சிலை சத்தியாக்கிரகம்==
{{main|நீல் சிலை சத்தியாக்கிரகம்‎}}
இச்சத்தியாகிரகம் 1927 ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி சென்னை மவுன்ட் ரோட்டிலுள்ள கர்னல் நீலின் சிலையை அகற்றுவதற்காகத் தொடங்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு தூண்டுதலாக இருந்த சம்பவம், திருமதி டி.வி.எஸ். சௌந்தரம் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ‘’1857"1857 இந்தியாவில் முதல் சுதந்திரப் போராட்ட வரலாறு’’வரலாறு" என்ற வீரசாவக்கரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தடை செய்யப்பட்ட புத்தகமாகும். புத்தகம் இருக்கிறது என்று அரசாங்கத்திற்கு தெரிந்தால் உடன்உடனே அவர்கள் வீட்டில் சோதனை நடக்கும். எவ்வளவோ கஷ்டங்களிருந்தும் தைரியமாகவும், வெற்றிகரமாகவும் இப்புத்தகத்தை பாண்டிச்சேரியிலிருந்து கொண்டு வந்து இவர் எளிய தமிழில் மொழி பெயர்த்துதவினார்22. இது அம்மையாரின்தேசபக்திக்குஅம்மையாரின் ஓர்எடுத்துக்காட்டாகும்தேசபக்திக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.; இப்புத்தகத்தை படித்தபின் தான் கர்னல்நீல்கர்னல் நீல் அவர்கள் 1857 புரட்சியின்போது செய்த கொடுமைகள் தெரிய வந்தன. அக்கொடியவன் சிலையை எப்படியாவது அகற்றிவிட வேண்டுமென்ற தேசபக்தி மேலோங்கியது. உடனே ரெ. சுpதம்பர பாரதி, ரா. ஸ்ரீநிவாஸ வரதன், பத்மாசனி அம்மாள் ஆகிய மூவரும் போராட்டத்திற்கான திட்டம் வகுத்து, திருநெல்வேலி சுப்பராயலு நாயிடுவையும், இராமநாதபுரம் முகம்மது சாலியாவையும் போராட்டத்தை தொடங்குவதற்கு அனுப்பத் தீர்மானித்தனர். அவர்களுக்கு சென்னை செல்வதற்குரிய செலவை பத்மாசனி அம்மாள் தன் கொலுசை அடகு வைத்து கொடுத்து உதவினார். இருவரும் ஆகஸ்ட் 11-ம்ஆம் நாள் தேசியக்கொடி, பூமாலை, உளி, சம்மட்டி, ஏணி முதலியவற்றுடன் சென்று சிலையை உடைக்க ஆரம்பித்தனர். சற்றுநேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடந்தது. பலர் கைதானார்கள். தமிழ்நாட்டின் பல பகுதியிலிருந்தும் பெண்கள் வந்து இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவரான சேலம் அங்கச்சி அம்மாள் செப்;டம்பர்செப்டம்பர் 1-ம்ஆம் நாள் கழுத்தில் மாலையுடனும் கையில் கோடரியுடனும் போலீசை மீறி சிலையை உடைக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டு நீதிமன்றக்; காவலும், 7 ரூபாய்; அபராதமும் விதித்து தண்டிக்கப்பட்டார். இப்போராட்டத்தில் கடலூரைச் சேர்ந்த அஞ்சலையம்மாளும், அவர் மகள் அம்மாகண்ணு அம்மாள் என்ற 12 வயது சிறுமியும் செப்டம்பர் 6-ம்ஆம் நாள் கைது செய்யப்பட்டு அஞ்சலையம்மாளுக்கு 25 ரூபாய் அபதாரமும் அதில் தவறினால் ஒருவார கடுஞ்சிறைத் தண்டனையும் அம்மாகண்ணு அம்மாவுக்கு நான்கு வருடம் குழந்தைகள் இல்லத்தில் வைப்பது என்ற தண்டனையும் விதிக்கப்பட்டது.23 அஞ்சலையம்மாவைத் தமிழ்நாட்டில் தெரியாதவர்கள்இருக்கமுடியாதுதெரியாதவர்கள் இருக்கமுடியாது. இவர்பேச்சில் பெண்கள் வசீகரிக்கப்பட்டு தேச பக்தி கொண்டவர்களாகி விடுவார்கள். இவரை தென்னாற்காடு மாவட்ட வேலுநாச்சியார் என்று மக்கள் செல்லமாக அழைத்தனர்.
 
எத்தனையோ தடையுத்தரவுகளைத்; தாண்டி இப்போராட்டம் நடைபெறுகையில், சென்னையில் தேசிய காங்கிரஸ் கூடுவதை முன்னிட்டும், சைமன்குழவின்சைமன் குழவின் சென்னை வருகையை முன்னிட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போராட்டம் தமிழர்கள் 1857-ல்ஆம் ஆண்டில் நடந்த புரட்சியில் அதிக அளவில் கலந்து கொள்ளவில்;லைகொள்ளவில்லை என்ற குறையை நிவர்த்தி செய்வதோடு, தங்கள் தேச பக்தியையும், அந்நிய ஆதிக்கத்தின் மீதுள்ள வெறுப்பையும், மகளிர் வீர உணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.
 
==சைமன் குழு எதிர்ப்பு==
 
தமிழ்நாட்டில் சைமன் குழு எதிர்ப்பு நடவடிக்கைகளை முதலில் எடுத்தவர் அன்னி பெசன்ட் அம்மையார் அவர்களே. 1927-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் சென்னையில், பெண்கள் அடங்கிய குழு ஒன்றை, சைமன் குழுவை எதிர்க்கும் பணிக்காகத் தோற்றுவித்தார்24. மேலும் சைமன் குழுவை எதிர்த்து ஏராளமான சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவற்றில் யாமினி பூர்ண திலகம்மா, திருமதி. மாசிலாமணி, திருமதி. [[ருக்மணி லட்சுமிபதி]] மற்றும் பலர் சொறிபொழிவாற்றினார்கள25;. சென்னையைச் சேர்ந்த இந்தியப் பெண்கள் அமைப்பும் சைமன் குழுவை இரண்டு காரணங்களுக்காக எதிர்த்தது. ஒன்று அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறாதது. மற்றொன்று பெண்கள் இடம் பெறாதது
 
== சட்டமறுப்பு இயக்கம்==