விடுதலைச் சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: fa:مجسمه آزادی
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: fo:Frælsisgudinnan; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[படிமம்:Statofliberty.jpg|thumb|250px|சுதந்திரச் சிலை, [[நியூயார்க் நகரம்|நியூயோர்க்]], [[ஐக்கிய அமெரிக்கா]]]]
'''சுதந்திர தேவி சிலை''' (''Statue of Liberty'' அல்லது ''Liberty Enlightening the World'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[நியூயார்க்]] துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். [[19ம் நூற்றாண்டு|பத்தொன்பதாம் ]] நூற்றாண்டில் இச்சிலையை [[பிரான்ஸ்]] நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச் சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெடெரிக் ஆகுஸ்டெ பார்த்தோல்டி ஆவார். அவர் [[அக்டோபர் 28]], [[1886]] இல் இதனை வழங்கினார்,
 
== வரலாறு ==
[[அமெரிக்கப் புரட்சி]]யின் போது ஐக்கிய அமெரிக்காவிற்கும், பிரான்சிற்கும் இடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை எடுத்தியம்பும் முகமாக பிரான்ஸ் நாட்டினால் ஐக்கிய அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது இந்த சுதந்திரதேவி சிலை. இது சர்வதேச ரீதியில் நட்பையும், விடுதலையினையும், மக்களாட்சியினையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது.
 
வரிசை 50:
[[fa:مجسمه آزادی]]
[[fi:Vapaudenpatsas]]
[[fo:FrælsisgudinnunaFrælsisgudinnan]]
[[fr:Statue de la Liberté]]
[[fy:Frijheidsbyld (New York)]]
"https://ta.wikipedia.org/wiki/விடுதலைச்_சிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது