கூம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: eu:Kono
சிNo edit summary
வரிசை 13:
:<math>A = \pi r (r + s)</math>, என்னும் [[சமன்பாடு|சமன்பாட்டால்]] தரப்படுகின்றது.
இங்கே,
:<math>s = \sqrt{r^2 + h^2}</math> கூம்பின் சரிவு உயரமாகும். இது பிதாகரஸ் கோட்பாட்டின்படி விளைந்தது.
:பரப்பளவுச் சமன்பாட்டின் முதற்பகுதியான <math>\pi r^2</math>, அடித்தளப் பரப்பையும்,
:அடுத்த பகுதி <math>\pi r s</math>, கூம்பின் வளைந்த மேற்பரப்பின் பரப்பைக் குறிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/கூம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது