"தமிழர் அரசியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
=== பிரான்சில் தமிழர் அரசியல் ===
[[பிரான்ஸ்|பிரான்சின்]] தலைநகரான பாரிசிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மார்ச் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் 14 தமிழர்கள் போட்டியிட்டார்கள். இதில் 12 தமிழர்கள் வெற்றி பெற்றார்கள். வெற்றிபெற்றவர்களில் 7 ஈழத்தமிழர்கள், 3 [[பாண்டிச்சேரி|பாண்டிச்சேரரித்பாண்டிச்சேரித்]] தமிழர்கள், 1 குவாதுலோப் தமிழர், 1 மொரிசியஸ் தமிழர் ஆகியோர் அடங்குவர். இவர்களில் பெருபான்மையானவர்கள் இளையோர் ஆவர். இந்தத் தேர்தலில் தமிழர் ஒன்றாக ஒழுங்கிணைந்து ஈடுபட்டதாக கூறப்படுகிறது. .<ref>''Politically French, culturally Tamil: 12 Tamils elected in Paris and suburbs''. [[தமிழ்நெற்]] Tuesday, 18 March 2008. [http://www.tamilnet.com/art.html?catid=79&artid=25010]</ref>
 
 
== மேற்கோள்கள் ==
25

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/953474" இருந்து மீள்விக்கப்பட்டது