அதங்கோட்டாசான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 40:
தமிழறிஞர் அதங்கோட்டாசானை நினைவு கூரும் வகையில் [[கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி]]யில் 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழ் மன்றம் அவர் பெயரில் சீரிய முறையில் இயங்கி வருகிறது. இவருக்கு முழு உருவ பளிங்குக் கல் சிலை 1984 ம் ஆண்டு அதங்கோட்டில் அப்போதைய தமிழக முதலமைச்சர் எம். ஜி இராமசந்திரனால் அமைக்கப்பட்டது. 1986ம் ஆண்டு முதல் அங்கு முழுநேர நூலகம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றத்தின் தலைவர் புலவர் கொ.கோவிந்தநாதன் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அதன்கோட்டை சார்ந்தவர் என நிறுவ பல காலமாக முயன்று வருகிறார்.
 
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்dixon kumar athencode]]
"https://ta.wikipedia.org/wiki/அதங்கோட்டாசான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது