இழையவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Microscope with stained slide.jpg|right|thumb|300px|ஒளிநுண்ணோக்கியால்ஒரு ஆராயப்படும்ஒளி பொருட்டுநுணுக்குக்காட்டியின் மேடையில் வைக்கப்பட்டுள்ள சாயமேற்றப்பட்டசாயமூட்டப்பட்ட திசுவியல்ஒரு மாதிரிஇழைய மாதிரி]]
[[File:Emphysema H and E.jpg|right|300px|thumb|Hematoxylin, eosin கொண்டு சாயமேற்றப்பட்ட [[மனித]] [[நுரையீரல்]] இழையத்தின் இழைய மாதிரியின் நுணுக்குக்காட்டியூடான தோற்றம்]]
'''திசுவியல்''' ''(Histology)'' என்பது [[தாவர உயிரணு|தாவர செல்]] மற்றும் விலங்கு [[செல்]]களின் நுண்ணிய கட்டமைப்பைப் பற்றிப் படிக்கும் அறிவியற் துறை ஆகும். திசுக்களை மெல்லிய துண்டுகளாக வெட்டி அவற்றை சாதாரண ஒளி நுண்ணோக்கி அல்லது [[எலக்ட்ரான் நுண்ணோக்கி]] மூலம் ஆய்வு செய்வதன் மூலம் திசுவியல் அறிவு பெறப்படுகிறது. இச்செயல் முறையில் செல்களின் பல்வேறு பாகங்களை வேறுபடுத்தி அறிய [[சாயம்|சாயங்கள்]] பயன்படுத்தப்படுகின்றன.
'''இழையவியல்''' (''histology'') என்பது [[உயிரினம்|உயிரினங்களில்]] இருக்கும் [[உயிரணு]]க்கள், [[இழையம்|இழையங்கள்]] ஆகியவற்றின் [[உடற்கூற்றியல்|உடற்கூற்றியலை]] ஆராய [[நுணுக்குக்காட்டி]]யைப் பயன்படுத்தும் அறிவியல் துறையாகும். இத்துறை [[உயிரியல்]], [[மருத்துவம்]] போன்ற [[அறிவியல்]] துறைகளுக்கு அத்தியாவசியமான ஒரு கருவி போன்றது. இழையவியல் அறிவைக் கொண்டு [[தாவரம்]], [[விலங்கு]] ஆகிய இரு வகை உயிரினங்களிலும் பல வகையான ஆய்வுகளை மேற்கொண்டு அவை பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும்.
 
இழையங்களின் மெல்லிய தட்டையான துண்டுகளை, [[ஒளி]] நுணுக்குக்காட்டி மூலமோ, [[இலத்திரன்]] நுணுக்குக்காட்டி மூலமோ ஆராய்ந்து அவை பற்றிய தகவல்கள் அறியப்படும். இழையங்களில் அல்லது உயிரணுக்களில் உள்ள வேறுபட்ட அமைப்புக்களை சரியானபடி வேறுபடுத்திப் பார்ப்பதன் மூலம், அவற்றைப் பற்றிய ஆய்வை மேலும் சிறப்பிக்கலாம். இவ்வகையான வேறுபாட்டைக் கொண்டு வருவதற்கு [[இழையச் சாயங்கள்]] (histological stains) பயன்படுத்தப்படும்.
==திசுவியலும் திசுநோய்த்தோற்றவியலும்==
[[image:Thyoid-histology.jpg|thumb|right|தைராய்டு சுரப்பியின் நுண்ணோக்கித் தோற்றம்]]
திசுவியல் என்பது ஆரோக்கிய நிலையில் உள்ள திசுக்களைப் பற்றிய படிப்பு. [[திசு நோய்த்தோற்றவியல்]] ''(Histopathology)'' என்பது நோய் நிலையில் உள்ள திசுக்களைப் பற்றிய படிப்பு ஆகும். திசுவியல் என்பது அடிப்படை மருத்துவ அறிவியல் துறைகளுள் ஒன்றான [[உடற்கூற்றியல்|உடற்கூறு இயலுள்]] உட்துறைகளுள் ஒன்றாகும். திசு நோய்த்தோற்றவியலோ [[நோய்த்தோற்றவியல்]] ''(Pathology)'' துறையின் உட்பிரிவு ஆகும். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கட்டி சாதாரண கட்டியா அல்லது புற்றுக்கட்டியா என்பதையும் அது புற்றுக்கட்டியாயின் அது [[புற்று நோய்]] எந்த நிலையில் உள்ளது என்பன போன்றவற்றை எல்லாம் திசு நோய்த்தோற்றவியலாளர் மட்டுமே உறுதிபடுத்த முடியும்
 
[[நோய்]]த் தாக்கத்துக்கு உட்பட்ட இழையங்களை இவ்வகை ஆய்வுக்குட்படுத்தி நோய்த்தன்மையை அறிந்து கொள்வதை [[இழையநோயியல்]] (Histopathology) என்று அழைப்பர். இழையவியல் ஆய்வுக்காக சாயமூட்டப்பட்டு தயார் செய்யப்படும் மாதிரிகளை, [[நோயியலாளர்கள்]] (Pathologists) நுணுக்குக்காட்டியில் பார்வையிட்டு, தங்களது அவதானிப்பின் அடிப்படையில் நோய் ஆய்வுறுதியைச் செய்வார்கள். நோயியலாளர்களுக்காக இவ்வாறான மாதிரிகளை தயார் செய்து கொடுக்கும் அறிவியலாளர்களை, இழையவியல் தொழில் நுட்ப வல்லுநர்கள், அல்லது மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர்கள் என்பர்.
{{stub}}
[[en:histology]]
 
[[பகுப்பு:உடற்கூற்றியல்இழையவியல்|*]]
 
[[பகுப்பு:நோயியல்]]
{{உயிரியல்-பின் இணைப்புகள்}}
[[af:Histologie]]
[[an:Histolochía]]
[[ar:علم الأنسجة]]
[[ast:Histoloxía]]
[[be:Гісталогія]]
[[bg:Хистология]]
[[bn:কলাস্থানবিদ্যা]]
[[bs:Histologija]]
[[ca:Histologia]]
[[cs:Histologie]]
[[da:Histologi]]
[[de:Histologie]]
[[el:Ιστολογία]]
[[en:histologyHistology]]
[[eo:Histologio]]
[[es:Histología]]
[[et:Histoloogia]]
[[eu:Histologia]]
[[fa:بافت‌شناسی]]
[[fi:Histologia]]
[[fr:Histologie]]
[[gl:Histoloxía]]
[[he:היסטולוגיה]]
[[hi:ऊतक विज्ञान]]
[[hr:Histologija]]
[[id:Histologi]]
[[io:Histologio]]
[[it:Istologia]]
[[ja:組織学]]
[[jv:Histologi]]
[[ka:ჰისტოლოგია]]
[[kk:Гистология]]
[[lb:Histologie]]
[[lt:Histologija]]
[[lv:Histoloģija]]
[[mk:Хистологија]]
[[ms:Histologi]]
[[nl:Histologie]]
[[nn:Histologi]]
[[no:Histologi]]
[[oc:Istologia]]
[[pl:Histologia]]
[[ps:ووبپوهنه]]
[[pt:Histologia]]
[[ro:Histologie]]
[[ru:Гистология]]
[[sh:Histologija]]
[[simple:Histology]]
[[sk:Histológia]]
[[sl:Histologija]]
[[sr:Хистологија]]
[[sv:Histologi]]
[[th:มิญชวิทยา]]
[[tl:Histolohiya]]
[[tr:Doku bilimi]]
[[uk:Гістологія]]
[[ur:نسیجیات]]
[[vi:Mô học]]
[[zh:组织学]]
[[zh-min-nan:Cho͘-chit-ha̍k]]
"https://ta.wikipedia.org/wiki/இழையவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது